• Sun. Sep 8th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Oct 15, 2021
  1. இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம்?
    விடை : அஸ்ஸாம்
  2. இந்திய நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யார்?
    விடை : கிரண்பேடி
  3. உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது? விடை : சகாரா
  4. இந்தியாவின் குடியரசு தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் யார்? விடை : உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
  5. சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது? விடை : நைட்ரஸ் ஆக்சைடு
  6. மணிமேகலையை இயற்றியவர் யார்? விடை : சீத்தலைச்சாத்தனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *