• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

காத்துவாக்குல ரெண்டு காதல் எப்போது வருகிறது?

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, டான்ஸ் மாஸ்டர் கலா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதை வசனம் எழுதி இயக்கி இருப்பவர் நயன்தாராவின் காதலர்…

உண்மை சம்பவத்தின் பாதிப்பில் உருவானது பப்ளிக் படம்

சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் படம் பப்ளிக். இதனை ரா.பரமன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கிறார். காளி வெங்கட், ரித்விகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் இந்த படத்தின்…

ஐஏஎஸ் போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் 22 வயது இளம் மாணவி மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டி

மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகனா. 22 வயதான இவர் எம்ஏ பட்டம் பெற்று தற்பொழுது ஐஏஎஸ் போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் மாணவி மோகனா மதுரை மாநகராட்சி 28வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். சிறு…

நாட்டிய தாரகை பத்மா சுப்ரமணியம் பிறந்த தினம் இன்று

தமிழ்நாட்டைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம். பரதநாட்டியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல துறைகளிலும் பங்களித்து வருகிறார். பத்மா சுப்ரமணியம் தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே.…

வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ்ல் நடிக்கத் தொடங்கிய விமல்!

கடந்த பல ஆண்டுகளாகவே விமல் நடித்த எந்தப் படமும் வெற்றியடையவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சல, காவல், மாப்பிள்ளை சிங்கம், மன்னர் வகையறா, களவாணி 2, கன்னி ராசி படங்கள் வந்த வேகத்தில் தியேட்டரைவிட்டு திரும்பிவந்தது. சண்டக்காரி, எங்க பாட்டன் சொத்து, குலசாமி,…

விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர்!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் எஃப் ஐ ஆர். இப்படத்தை இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். கமர்ஷியல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை ரெட்…

பெருந்தலைவர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,468 நகராட்சி உறுப்பினர்கள், 8,288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு வரும் 19-ம் தேதி…

சங்கரன்கோயிலில் ‘விண்மீன் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு’ நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..!

அகில இந்திய ஹேர் & பியூட்டி சங்கரன்கோவில் கிளை ஷிபா பார்லர் பமிலா மற்றும் நாகர்கோவில் கிளை இணைந்து நடத்தும் ஏழை எளியவர்களுக்கு ஆதரவற்றவர்களுக்கு மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.அதன் தொடர்ச்சியாக சங்கரன்கோவிலில் உள்ள விண்மீன்…

குற்றாலம் பேரூராட்சியில் வேட்புமனு தாக்கல்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் உள்ள 8 வர்டுகளிலும் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர்கள் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். நிகழ்வில், கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் குற்றாலம் குட்டி,…

திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா நான்காம் நாள்!

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று தெப்பத் திருவிழா நான்காம் திருநாளை முன்னிட்டு, தெய்வயானையுடன் சுப்பிரமணியசாமி சுவாமி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்!