கண்களில் ஏற்படும் வீக்கத்தினைப் போக்குவதற்கு ஈரமான தேயிலைத்தூள் பை, வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு துண்டுகள் ஆகியவற்றை கண்கள் மீது சுமார் 10 நிமிடங்கள் வைத்துக் கொண்டால் உடனடியான பலனை உணரலாம்.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. விடியவிடிய பெய்த மழை காரணமாக சாலைகள், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…
மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு எது?விடை : 1935 தமிழகத்தில் சட்ட மேலவை எப்பொழுது உருவாக்கப்பட்டது?விடை : 1935 இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?விடை : 1935 இந்திய தேசிய ஒலிபரப்புக் கழகம் இந்தியா ரேடியோ…
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் செயலாளர்கள், நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகுதான் முடிவு செய்யப்படும்…
முல்லை பெரியாறு அணையில் பேபி அணைக்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி அளித்தநிலையில் அம்மாநில முதலமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முல்லை பெரியாறு…
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்ட உள்ளதால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மிகைநீர் இன்று நண்பகல் வெளியேற்றப்பட உள்ளதால் கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர்,பர்மா காலனி,…
பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா ஐஏஎஸ் அண்மையில் தமிழ்நாடு மாநில பணிக்கு திரும்பினார். இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளராக அவரை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு. 1994ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ்…
இயக்குநர் சிறுத்தை சிவா ‘ஜெய் பீம்’ படத்தை பாராட்டியிருப்பதோடு, சூர்யாவுடன் இணையும் படம் குறித்து அப்டேட் செய்துள்ளார். தீபாவளியையொட்டி சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் ‘அண்ணாத்த’ வெளியாகியுள்ளது. இரண்டே நாளில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இந்த…
கட்சியின் தலைமை முடிவெடுத்தால், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல்…
மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று காலையில் ஐசியு வார்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிகிச்சை பெற்று…