உசிலம்பட்டியில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலைபோட அனுமதி மறுத்த இன்ஸ்பெக்டரை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒருவிரல் காட்டி எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனியில் இன்று பாஜக சார்பில் முல்லைப் பெரியாறு மீட்பு போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள செல்லும்…
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி – பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்காவிடம், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரை சேர்ந்த சக்திவேல் கடந்த…
தொடர் மழை காரணமாக சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை கோட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. பராமரிப்புப்…
ஒரு இனம் புரியாத தளபதி ரசிகையின் கூற்று…இந்த கால கட்டத்தில் இப்படியும் ஒரு ரசிகையா என சமூக வலைத்தளத்தை திணறடித்த பெண்மனியாக வலம் வரும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் விருதுநகர் மாவட்ட மகளிர் அணி தலைவியான ஜெகதீஸ்வரியிடம்…
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், எரிகள் வேகமாக நிறைந்து வருகிறது. இந்த நிலையில், செம்பரம்பாக்கம்…
இரண்டு நாள் மழையை கூட சமாளிக்க முடியால் திமுக அரசு திணறுகிறது. முன்கூட்டியே கணிக்க தவறியதன் விளைவு என்று மதுரையில் முன்னாள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி அளித்தார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை…
வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், சென்னை வெள்ளக்காடானது.தொடர்ச்சியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருந்தது. அதிகனமழையால், சென்னையில் பிரதான…
ஆரியன்கான் போதைப்பொருள் விவகாரத்தில் ஷாருக்கான் பெண் மேலாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் சொகுசு கப்பல் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது, பல்வேறு முறை ஜாமின் கோரி இறுதியாக சமீபத்தில்…
லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் உபி காவல்துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். லக்கிம்பூரில் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில்…
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் தினந்தோறும் 30,000க்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கொட்டும் மழையிலும் புனித்ராஜ்குமார் நல்லடக்கம் செய்யப்பட்ட கண்டீவராவில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது. புனித்ராஜ்குமார் இறந்து 10 நாட்களாகிவிட்டது. ஆனால் இன்னும் அவரது…