இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 266 நாட்களில் இல்லாத அளவுக்கு அன்றாட பாதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 332 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.கடந்த 24…
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஆங்காங்கே வெள்ளம். அதேபோல் கொடைக்கானல் மலைப்பகுதி மூங்கில்காடு அருகே ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆபத்தான முறையில் கிராம மக்கள் ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனர். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நேற்று முன்தினம்…
பிரபல நடிகரான ஜாய் பானர்ஜி, கடந்த 2014-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். கட்சி சார்பில் 2 முறை எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் கட்சியில் சமீப காலமாக தான் புறக்கணிக்கப்படுவதாகவும், எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து…
அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள். …அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!” பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று…
செர்ரி, தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றைத் துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் சிறிது பால் சேர்த்து நன்றாக பசை போல அரைக்கவும். இக்கலவையை முகத்தில் தடவி நன்றாகக் காயும் வரை காத்திருக்க வேண்டும். அதன்பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதனால்…
தேவையான பொருட்கள்:கோதுமை ரவை-2கப்பீன்ஸ் ,கேரட், உருளைக்கிழங்கு- பொடியாக நறுக்கியது-1கப்,பிரிஞ்சிஇலை, பட்டை, கிராம்பு- சிறிது,நெய் (அ) டால்டா ,பிரியாணி பொடி-2டீஸ்பூன்,பெரிய வெங்காயம் நீள நீளமாக நறுக்கியது–2 ,பச்சை மிளகாய்-6,புதினா, கொத்தமல்லி தழை-பொடியாக நறுக்கியது,உப்பு தேவையான அளவு,இஞ்சி பூண்டு விழுது- 1டீஸ்பூன் செய்முறை: அடுப்பில்…
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை. பொருள் (மு.வ):இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
ஆந்திர மாநிலம் ஈச்சம்பட்டியில், இசையமைப்பாளர் ஜி.அஸ்வத்தாமா-வீணைக் கலைஞர் கமலா தம்பதிக்கு மகளாக, 1959 நவ., 9ல் பிறந்தவர், காயத்ரி வசந்த ஷோபா. தன் பெற்றோரிடமும், டி.எம்.தியாகராஜனிடமும் இசை பயின்றார். 1968ல், தியாகராஜ விழாவில், இவரின் முதல் மேடை கச்சேரி நடந்தது. 12வது…
பாரதிய ஜனதா கட்சியிழன் மூத்த தலைவரான அத்வானியின், 94வது பிறந்த நாளான நேற்று, அவரது வீட்டிற்கு நேரில் சென்று, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி, தனது 94வது பிறந்த நாளை…
ஜெர்மனியின் வைஸ்பேடன் நகரத்தில் ஹெஸ்ஸே பகுதியில் 1963-ம் ஆண்டு கட்டப்பட்டது இந்த சல்ஸ்பச்டல் எனும் நெடுஞ்சாலை பாலம்.தினமும் 90,000 வாகனங்கள் பயணித்த 1,000 அடி நீளப் பாலத்தின் ரோலர் தாங்கி பழுதடைந்ததால் பாலத்தின் ஒரு பகுதி மணலில் புதைந்தது. பாதுகாப்புக் காரணங்களால்…