தொடர் மழையால் வீடு இழந்த குடும்பத்தினருக்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் நிவாரண உதவிகள் வழங்கினார். தென்காசி மாவட்டம் தென்காசிஆசாத் நகரில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் சுப்பிரமணியன் என்பவரது வீடு இடிந்து சேதம் ஏற்பட்டு வாழ்வாதாரம் இழந்து…
மதுரை திருமங்கலம் வட்டம் செக்கானூரணி அருகே உள்ள கொங்கர் புளியங்குளத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலத்தை மீட்டு தர கோரி கொங்கர் புளியங்குளத்தில் வசித்து வரும் மாயாண்டி கவுண்டரின் மகன் முத்தன் என்பவர் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம்அளித்துள்ளனர். அந்த மனுவில்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் அணைகளில் இருந்து கணிசமான உபரி நீர் திறப்பு . இதனால் தோவாளையில் உள்ள புத்தன் கால்வாயில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது – வெள்ளமடம்…
சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் இவ்வாறு கூறினார். மேலும்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற ஜி. கே. வாசன், வெள்ள…
சேலத்தில் தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு….. சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துகொண்டு உள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு…
கர்நாடக முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்ததை முன்னிட்டு முதல்வர் பசவராஜ் பொம்மை 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை…
வங்கக் கடலில் கடந்த 9-ம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று காலை தென்மேற்கு வங்கக் கடலில் நிலவியது. இது மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னைக்கு…
சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவியாக தலா 1,000 ரூபாய் வழங்க ஆந்திரா முதல்வர் உத்தரவிட்டார். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து நேற்று மாலை மாமல்லபுரம் அருகே கரையை…
வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை அடுத்து சென்னை உள்பட…
கனமழை பாதிப்பால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதிலிருந்து 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மழைநீர் பாதிப்பு குறித்து மின்சாரத்துறை…