திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு பலவேறு நலத்திட்டங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்…
தோவாளை அரசினர் விருந்தினர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர் மற்றும் அவரது மனைவியை கன்னியாகுமரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தலைமையிலான கும்பல் தாக்கியதாக வழக்கு பதிவு. ஆரல்வாய்மொழி போலீசார் நடவடிக்கை. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள அரசு…
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கேட்டு டெல்லியில் விவசாயிகள் தொடங்கிய போராட்டம் மற்றும் மக்கள் விரோத பாஜாக அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தியது. போராட்டத்தின் முதலாவது ஆண்டு தினத்தை நினைவு கூறும் வகையிலும், வாய்மொழியாக…
புரட்சி தலைவர் எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி இன்று காலமானார்.எம்ஜிஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி. இவர் கடந்த 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது தன்னுடைய ஒரு சிறுநீகத்தை அளித்து எம்ஜிஆரின் புனர்வாழ்வுக்குக் காரணமாக…
நன்றிக்கு நாயை மிஞ்ச யாரும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே… ஆனா இங்க தனது குட்டிய, தன்னொட குட்டி எஜமான் தூக்கிட்டு போகும்போது தாய் பாசத்தால் குட்டியை கொடுக்க முடியல… வளர்ந்த பாசம் அந்த குழந்தையை கடிக்கவும் முடியல… என்ன பண்ணும்…
கொட்டித்தீர்த்த மழையில் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 14,138 பாசன ஏரிகளில் 7,123 ஏரிகள் முழுகொள்ளளவான 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பெருவாரியான அணைகள், நீர்த்தேக்கங்கள், பாசன ஏரிகள், குளங்கள் நிரம்பி…
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் அதன் விலை கடுமையாக சரிந்து கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் அதிகம் பாதிக்கப்பட்டது. இதனால் வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டதால் தக்காளி விலை கடுமையாக…
மதுரை மாவட்டத்தில் நேற்றைய தினம் தொடர்ச்சியாக 3 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் மதுரை செல்லூர் கண்மாய்க்கு செல்லக்கூடிய நீர்வரத்து கால்வாய்களில் போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் வாய்க்கால்கள் நிரம்பி நீர் வெளியேறுவதால், மதுரை மாநகராட்சியின் விரிவாக்க…
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதனை வரவேற்று விவசாயிகள் கொண்டாடினர். ஆனால் 3…
ஆதரவற்ற பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் தமிழக அரசின் திட்டமே பெண்களுக்கு 5 செம்மறியாடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற 38,800…