நன்றிக்கு நாயை மிஞ்ச யாரும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே… ஆனா இங்க தனது குட்டிய, தன்னொட குட்டி எஜமான் தூக்கிட்டு போகும்போது தாய் பாசத்தால் குட்டியை கொடுக்க முடியல… வளர்ந்த பாசம் அந்த குழந்தையை கடிக்கவும் முடியல… என்ன பண்ணும் பாவம் இந்த ஐந்தறிவு ஜீவன்..