பார்லிமென்ட் துவங்கும் முதல்நாளான நவ.,29ல் வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று கொள்வதாக கடந்த…
21-வது இந்தியா – ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 6-ம் தேதி டெல்லி வருகிறார். 2019-ம் ஆண்டுக்குப்பிறகு பிரதமர் மோடி – அதிபர் புதின் சந்திக்கும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. வருடாந்திர உச்சிமாநாட்டில்…
சினிமா நடன இயக்குநர் சிவசங்கரின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் தனுஷ் பெரும் தொகையை கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. நடன மாஸ்டர் சிவசங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும்,…
பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் நிதானமாக விளையாடி ரன் குவித்து வருகிறது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட…
தென்மாவட்டங்களில் நேற்று முன்தினம் கொட்டித் தீர்த்த மழை தூத்துக்குடி மாவட்டத்தை அதிகம் பாதித்தது. தூத்துக்குடியில் மட்டுமே 266 மிமீ மழை பெய்த நிலையில், அங்குள்ள ரயில் நிலைய தண்டவாளங்கள் மழைநீரில் மிதக்கின்றன. இதன் காரணமாக நேற்று முன்தினம் தூத்துக்குடியில் இருந்து எக்ஸ்பிரஸ்…
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘அஜித் 61’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அஜித், போனி கபூர், ஹெச்.வினோத் கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து,…
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் மனு அளித்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு கடந்த…
திமுக மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழியை கட்சி மேலிடம் தொடர்ந்து ஓரங்கட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவித்திருப்பதுதான் ஹைலைட்டான விசயமே! 10 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து, முந்தைய திமுக ஆட்சிகாலத்தில் நடைமுறையில் இருந்த திட்டங்களை மீண்டும்…
மாநாடு படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும், படத்தை தடை செய்யவில்லை என்றால் பாஜக போராட்டம் நடத்தும். மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் (வேலூர்) இப்ராஹிம் பேட்டி. மதுரையில் பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையினர்…
உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் தற்போது உருமாறிய வெளிநாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே இந்த வைரசை…