












ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் பெயரை புதிய பல்கலைக்கழகத்திற்கு சூட்ட உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது. ஊட்டி அருகே குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 13…
தமிழகத்தில் பணியிலுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விவரங்களை ஜனவரி 31-க்குள் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசியல் வாதிகளின் சொத்து விபரங்கள் மற்றும் குற்ற பின்னணிகளை இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.…
பிரட்-4துண்டுகள்,கடலை மாவு-1ஃ4கிலோ,மிளகாய் தூள்,உப்பு தேவைக்கேற்ப,பெருங்காயதூள்- 1பின்ச், பிரட்டுகளின் ஒரங்களை நீக்கி விட்டு முக்கோண வடிவில் வெட்டி வைத்துக் கொள்ளவும். பிரட் தவிர அனைத்து பொருட்களையும் பாத்திரத்தில் போட்டு நீர் விட்டு நன்கு பஜ்ஜிக்கு கரைக்கும் பதத்தில் கரைத்து, அடுப்பில் வாணலியை வைத்து…
இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?ஞானபீட விருது அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?ஐரோப்பா உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?வாஷிங்டன் (அமெரிக்கா) “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்விடை: லாலா லஜபதிராய் இந்தியாவின் முதல்…
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய். பொருள் (மு.வ):தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்ற காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை புது நத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் அருகேயுள்ள இணைப்பு பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஆக.28 மாலை…
கொரோனா பாதிப்பு தொடரும் நிலையில் நியூயார்க்கில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.இரண்டாம் அலை பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் உருமாறிய கொரோனா மக்களிடையே பீதியை…
சூர்யாவுக்கு இந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றியாக ‘ஜெய்பீம்’ அமைந்துவிட்டது. அடுத்ததாக, சூர்யா நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதமே முடிந்துவிட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, மூன்று படங்களில்…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. அனிருத் இசையில் லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இப்படம் உருவாகிவருகிறது. இந்தப்…
அரசு – தனியார் பங்கேற்பு திட்டத்தின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ள 25 விமான நிலையங்களில் தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, கோவை மற்றும் சென்னை விமான நிலையங்களும் அடங்கும் என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். “ஒன்றிய அரசும்,…