தி.மு.க இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் இளைய தளபதி உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் செல்லத்துரை தலைமையில், வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட புளியங்குடி கடைய நல்லூர் செங்கோட்டை நகராட்சி பகுதிகளிலும், தென்காசி செங்கோட்டை…
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் முகமது அனீஸ். இவர் மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நிதி நிறுவனத்தில் பிட்காயின் பரிவர்த்தனையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கோடிக்கணக்கில் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிட்காயின் மோசடி புகாரில் கைது…
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை ஒருமையில் பேசியது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வருத்தம் தெரிவித்துள்ளார். மதுரையில் கடந்த புதனன்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என்.நேரு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் விமான…
வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் விட்டு விட்டு…
தனது முதல் மனைவியான பொம்மை உடைந்து போய்விட்டதால் இரண்டாவது பொம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளார் கஜகஸ்தானி பாடிபில்டரான யூரி டோலோச்கோ. வித்தியாசமாக திருமணம் செய்ததால் உலக அளவில் பேசப்பட்ட கஜகஸ்தானி பாடிபில்டரான யூரி டோலோச்கோ தற்போது இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.…
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய பிரதேச பாஜக அமைச்சருக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்ததால், தற்போது அவர் மன்னிப்பு கோரியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த உணவு மற்றும் சிவில் சப்ளை துறை பாஜக அமைச்சர் பிசாஹுலால் சிங்…
பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் நாளை முதல் டிசம்பர் 3ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான…
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தை வருமானத்தின் அடிப்படையில் குறைத்து இலக்கு சார்ந்த பொது விநியோக திட்டமாக மாற்றும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரி செலுத்துவோரின் விவரங்களை அவர்களின்…
தி.மு.க., இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இன்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில், உதயநிதி ஸ்டாலின்…
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 5000 ரூபாய் பரிசு வழங்கும் திட்டத்தை இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த திட்டத்தை தமிழக…