• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தி.மு.க வசமான ‘செங்கோட்டையனின் கோட்டை’..!

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ‘செங்கோட்டையனின் கோட்டை’ எனக் கருதப்படும் கோபி நகராட்சியை 15 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க கைப்பற்றியுள்ளது அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியில் கடந்த 1996-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை…

மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,102 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 278 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,28,67,031 ஆக உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 13,405 ஆக…

8 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை..,
பெட்ரோல் டீசல் விலை உயருமா?

உக்ரைன் –ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக உயர்ந்திருப்பதால், உலக நாடுகள் பதபதக்கின்றன. எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் சப்ளையில் சிக்கல் வருமா, விலை அதிகரிக்குமா…

முட்டாள்தனமான செய்தி – விஜய் தேவரகொண்டா!

தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா.. அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்துவரும் இவர் தற்போது ‘லைகர்’ படத்தை நடித்து முடித்துள்ளார்.. இந்நிலையில், அவரும் ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாகவும், ரகசியமாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன……

என் அடுத்த படம் தமிழில் இல்லை – வெங்கட்பிரபு!

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு. இந்நிலையில் அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை…

சிவகார்த்திகேயனை கலாய்த்த வாரிசு நடிகர்!

ல படங்களில் நடித்தும், வெற்றியடையாமல் பட வாய்ப்புக்களே இல்லாமல் இருந்து வந்தார் பிரபல வாரிசு நடிகர், ஒருவர்… பிறகு வேறு வழியே இல்லாமல் ஹீரோவாக வந்த இமேஜை விட்டு, வில்லனாக நடிக்க தொடங்கினார்! தொடர்ந்து வில்லன் ரோல்கள் மட்டுமே வர, பட…

சென்னை ரிப்பன் மாளிகையை ஆளப்போகும் பெண் மேயர் யார்?

சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், இவர்களில் யார் சென்னையின் மேயர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 200 வார்டுகளைக் கொண்ட சென்னை மாநகராட்சியில், திமுக மட்டும் 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றவர்கள்…

சமையல் குறிப்புகள்:

காராமணி குழம்பு: தேவையானவை:காராமணி – முக்கால் கப், கத்திரிக்காய் – 2, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், தக்காளி – தலா 1, பூண்டு – 2 பல், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா…

அழகு குறிப்புகள்:

நகங்களை எளிமையாக கட் பண்ண: சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • காதல் ஒரு பொறியாகத்தான் நெஞ்சில் இருக்கிறது. ஆனால் அது நாவிலோ பெருங்கதையாய் இருக்கின்றது.• சோம்பல் எல்லாவற்றையும் கடினமாக்கும்.சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிமையாக்கும்.• கால் தடுமாறினால் சமாளித்துக்கொண்டு நிற்கலாம்.ஆனால் நாக்கு தவறினால் மீளவே முடியாது.• நாளைய நாட்களைவிட இன்றைய ஒரு…