










கொரோனா தீவிரம் அடையாமல் இருக்க தேர்தல் பரப்புரைகளை ரத்து செய்வதுடன் தேர்தல்களை ஓரிரு மாதங்கள் தள்ளி வைக்குமாறும் தேர்தல் ஆணையத்தை அலகாபாத் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓமிக்ரான் பரவலுக்கு இடையே…
படகில் இளைஞரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கிய மீனவர்கள் 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 15 மீனவர்கள் ஒரே படகில் கடந்த 15ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் உள்ள துறைமுகத்திற்கு மீன்…
உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடைகளில் ஆடு, கோழிகளை வெட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம் பனகல் கிராமத்தில் முகமது அலி என்பவர் உரிமம்…
இதய தெய்வம், இதயக்கனி, புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், மக்கள் நடிகர் என தமிழ் நாட்டு மக்களால் மட்டுமல்ல வெளிநாட்டு மக்களாலும் தங்களது உயிருக்கும் மேலாக கொண்டாடிய ஒரு உச்ச நட்சத்திரம் என்றால் அது எம்.ஜி.ராமசந்திரன் தான். சுருக்கமாக எம்.ஜி.ஆர் இந்த…
ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய பிரதேச அரசு மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தன. எனினும் இந்தியாவில் ஒமைக்ரான் பரவிவிட்டது. இந்தியாவில் தற்போது…
பல வெற்றி படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் அடுத்ததாக இரண்டுமுறை தேசிய விருது பெற்ற நடிகர் ‘தனுஷ்’ உடன் இணைந்து ‘வாத்தி’ (தமிழ்) / ‘SIR’ (தெலுங்கு ) என்ற தெலுங்கு மற்றும் தமிழில் புதிய இருமொழித்…
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி மலைப்பகுதியில் கற்காலத்தை சேர்ந்த குகையும், பாறை ஓவியம் கற்படுக்கை பாறைக் கீறலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன் ஆய்வாளர்…
போலீசாரால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்கள் 15 பேருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தி.கே.மண்டபம் பகுதியில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். மணல் சலிப்பது,…
ஆந்திர மாநிலத்தில், ஒரு மாணவனுக்காக இரண்டு பள்ளி மாணவிகள் நடுரோட்டில் தலைமுடியை பிடித்து அடித்துக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அனகாபல்லி பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் வெவ்வெறு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்…
விஜய் டிவியின் ‘மதுர’ தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகராக களமிறங்கினார் ஆர் ஜே செந்தில். தொடர்ந்து சில படங்களிலும், விஜய் டிவியின் ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது இரட்டை வேடத்தில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற தொடரில் நடித்து…