










புதுக்கோட்டையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது 11வயது சிறுவனின் தலைமீது குண்டு பாய்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகில் உள்ள அம்மாசத்திரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாருக்கான (சி.ஐ.எஸ்.எம்)…
தமிழ் நாகரிகம் 7500 ஆண்டுகளுக்கு முந்தையது என பெரியார் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.தேசிய அளவிலான தர மதிப்பீட்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்…
திருப்பதி திம்பத்தில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களில் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது கிடைத்த பணம், தங்க நகைகள், வைரம் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 16 அர்ச்சகர்களில் ஒருவரது வீட்டிலேயே சோதனை செய்த போது, 128 கிலோ…
குரு தக்ஷ்ணாமூர்த்தி கையில் காணப்படுவது தர்பை புல்..!தர்ப்பை புல் மகிமை வாய்ந்தது..! திருமண விஷேசம், யாகம்,சுப நிகழ்ச்சிகள், கோயில் கும்பாபிஷேகம், மற்றும் இறப்பு சடங்குகள் ஆகியவை நடக்கும் போது ஏன் தர்ப்பை புல் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்வோம். தர்பைப்புல் வீட்டில்…
திருப்பூர் மாநகரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட செவந்தபாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இவ்விசாரணையில்…
தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி இரமண மகரிஷி. அத்வைத வேதாந்த நெறியைப் போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கடராமன்…
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி பென்னாத்தூர் பேரூராட்சி அல்லிவரம் பகுதியில் நன்றி அறிவிப்பு மற்றும் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்யில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து…
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக (ம)…
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள ஆண்டின் 5-வது மாத விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று கல்லூரி மாணவிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி அருளாசி கூறினார். மயிலாடுதுறை தருமபுரம்…
பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சி.எம்.ஏ. எனும் தொழில்முறை படிப்பு துவக்கப்பட்டுள்ளது. பூசாரிபட்டியில் உள்ள பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காஸ்ட் அன்ட் மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்ட் (சி.எம்.ஏ.) என்கிற தொழில் முறைப்படிப்பின் துவக்க விழா நடைபெற்றது. கல்வி நிறுவனத்தின்…