





ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு- மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் 5வது வார்டு திமுக ஒன்றியக்கவுன்சிலர் உமாமகேஸ்வரி . இவர் இவரது கணவர் வேல்முருகனுடன் கடமலைக்குண்டு நகரில் வசித்துவருகிறார் . திமுக பெண் கவுன்சிலரின் கணவர் வேல்முருகன் அருகில் உள்ள அண்ணாநகர் பகுதியில்…
பிரதமரின் பஞ்சாப் பயணத்தின்போது பாதுகாப்பு மீறல் நடந்ததாக குற்றம் சாட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.இது ஏற்கெனவே திட்டமிட்ட நாடகமோ? என்ற வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறிய அவர்,பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்குடன்…
சென்னை போத்தீஸ் கடை ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக கடையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மாநில…
பொங்கல் பரிசுத் தொகுப்பை வீட்டிலிருந்து பைகளைக் கொண்டுவந்து பெற்றுச் செல்லலாம்.பைகள் இல்லாமல் பரிசுத் தொகுப்பை வாங்கும் பயனாளிகளுக்குத் தனியே டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டிலுள்ள அரிசி குடும்ப…
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வியாழக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றன. ஊரடங்கு நாளில் சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க,…
தமிழக அரசு முதல்வரின் உத்தரவை மதிக்காத வேலூர் மாவட்ட மாநகராட்சி அதிகாரிகள்? வேலூர் மாவட்ட உட்பட்ட மாநகராட்சிக்கு 60 வார்டுகள் உள்ளன. இந்த 60 வார்டுகள் உள்ள நான்காம் மண்டலம் உட்பட்ட வார்டுகளில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது. தமிழக அரசாங்கம்…
தொழிற்சாலைக்கு பணி ஆட்களை ஏற்றி சென்ற வேன் விபத்துக்குள்ளானது.இந்த வேனில் பயணித்த 14 பேர் படுகாயத்துடன் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டையை அடுத்த ஆட்டோ நகர் பகுதியில் KMR காலணி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு பணி ஆட்களை ஏற்றி…
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த டிசம்பர் 17 தொடங்கி 19 வரை நடைபெற்ற இந்து மத நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக பலர் பேசினர்.குறிப்பாக, இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தனர். இது…
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் தலைமையில் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. மதுரையில் பார்வையாளர்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெற உள் ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதனால் ஜன.6…
டெல்லி நீப் சராய் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா. இவரது மகன் உத்கர்ஷ்(5). இவர் நேற்று மாலை செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வேலைகளை முடித்து விட்டு ஆதித்யா வீட்டிற்கு வந்துள்ளார். அந்நேரம் மகன் படிக்காமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தைப்…