





சிலம்பரசன் நடிப்பில் மாநாடு திரைப்படம் கடந்த வருடம் நவம்பரில் வெளியாகி திரையரங்கில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்தப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் நேரம், பிரேமம்…
தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகர்களாக வலம் வருபவர்களில் மிக முக்கியமானவர் எஸ்.ஜெ.சூர்யா. சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி அஜித்குமார் விஜய்யை வைத்து வாலி, குஷி என இரு மெகாஹிட் படங்களின் மூலம் முன்னணி இயக்குனரானார் எஸ்.ஜெ.சூர்யா.இவர் இயக்கிய இப்படங்கள் அஜித்,…
தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிக்கும் புதிய படத்தில் விஷ்ணு விஷால்இணைந்திருக்கிறார்.தெலுங்குகிராக்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் ரவி தேஜா நடிப்பில் ‘ராமாராவ் ஆன் ட்யூட்டி’, ‘கில்லாடி’, ’ராவணாசுரன்’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதில், ‘ராவணாசுரன்’ படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ‘டாக்டர்’…
ஆர்ஆர்ஆர் படம் வெளியீடு தள்ளிப்போனத்தில் ரசிகர்களுக்கு வருத்தம் தான். அதேசமயம் ரசிகர்கள்சோர்வடைந்துவிடாதவகையில் படம் பற்றிய சுவாரஷ்யமான தகவல்களையும் அது சம்பந்தமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் படத்தின் இயக்குநர் ராஜமவுலி இதனால்ரசிகர்கள் உற்சாகமாகி வருகின்றனர். அப்படி ஜூனியர் என்டிஆரின் அறிமுக காட்சி குறித்து…
ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீட்டுக்காக காத்துள்ளார்இயக்குனர்ராஜமவுலிஜனவரி 7 அன்று வெளியாக இருந்த அப்படம் கோவிட் பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் தள்ளிப்போய் விட்டது. இதையடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை அவர் இயக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த படத்திற்கும் ராஜமவுலியின் தந்தை…
நடிகர் கமல்ஹாசன் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தியில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் சாந்தனு ஹசாரிகா என்ற ஓவியரை காதலிப்பதாக சமீபத்தில் தெரிவித்தார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் நடந்த உரையாடலின்போது, ஸ்ருதியின் பாலோயர்கள்…
ஜெய்பீம் படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். சத்யராஜ், பிரியங்கா மோகன், சரண்யா, சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கிராமத்து கதையில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் ஆக்க்ஷன் கலந்த…
தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம், தேனி கிளையின் பொதுக்குழு கூட்டம் நேற்று (ஜன.8) வீரபாண்டியில், இராம இராஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது. தமிழ்நாடு வன அலுவலர் சங்க தென்மண்டல அமைப்பு செயலாளர் K.J.சாந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் G.ஜெயக்குமார்…
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதுகுறித்த இணைய வழிக் கையெழுத்து இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.change.org என்கிற இணையம் மூலம் இக்கையெழுத்து இயக்கம் நடக்கிறது. இந்தக் கையெழுத்து…
பல்கலைக்கழககளால் கைவிடப்பட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு தமிழக அரசே ஊதியத்தை வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசுக் கல்லூரிகளாக…