





ரசிகர்களால் அதிக வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பொங்கல் விடுமுறைக்கு பிறகு ஒளிபரப்பாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் புரோமோவில் சிவாங்கி, மணிமேகலை, பாலா, சுனிதா ஆகியோர்…
நடிகர் கவினின் ‘ஆகாசவாணி’ வெப் சீரிஸ் குறித்து புதுத்தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கவின். பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவருக்கு புகழ் வெளிச்சம் மேலும் கிடைத்தது. பிக்பாஸூக்கு பிறகு ‘லிஃப்ட்’ படத்தில் நடித்தார். கடந்த வருடம்…
சமீபத்தில் வெளியான இந்தி திரைப்படமான சண்டிகர் கரே ஆஷிக்கியின் மையக்கருவும் காட்சிகளும் தனது 2019-ம் ஆண்டு படைப்பான தாதா87-ஐ நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளன என்று இரண்டு படங்களையும் பார்த்த நண்பர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும், இது குறித்து தான் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் இயக்குநர்…
இயக்குநர்எம் ராஜேஷ் இயக்கும் படங்களுக்கு இசையமைத்து வந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. அதேபோல ஜெயம் ரவி நடித்த தாம் தூம், எங்கேயும் காதல்,…
ஐரோப்பாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் அந்த கண்டத்தின் பாதி பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர்…
இதுதாண்டா போலீஸ் என 1990 களில் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு அதிரடி கதாநாயனாக அறிமுகமானவர் டாக்டர் ராஜசேகர் தமிழ் சினிமா இவருக்கு கைக்கொடுக்கவில்லை ஆனால் மசாலா தெலுங்கு சினிமா இவரை தத்தெடுத்துக்கொண்டது இப்போதும் தெலுங்கு திரையுலகில் ஹீரோவாகவே சில படங்களில் நடித்து வருகிறார்.…
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவர் சுவாமி விவேகானந்தர் . இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்தது. விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும்…
தமிழகத்தில் மூன்று அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தொழில்துறை அமைச்சரிடம் இருந்த சர்க்கரை ஆலைகள் துறை உழவர்நலத்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சர் வசம் இருந்த விமான போக்குவரத்து, தொழில்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…
டிசிஓஏ தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சுரண்டை, தென்காசி ஆகிய இடங்களில் நடைபெற்றது. மாநாட்டில், விபத்தால் உயிரிழக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு இழப்பீடு வழங்கி வந்த நிலையில், கொரோனாவால் உயிரிழப்போருக்கு 3 லட்ச…
ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. நேற்று 1831 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்தினம் பாதிப்பு 948 ஆக இருந்தது. நேற்று மட்டும் 900 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அமராவதியில்…