• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

புதுப்பள்ளி தொகுதியில் வேட்பாளருக்கு ராகுல் காந்தி சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பு.

இன்று புதுப்பள்ளியின் மையப்பகுதியில் ராகுல்காந்தி சைக்கிளில் வாக்கு சேகரித்தார். மறைந்த கேரள முன்னாள் முதல்வர் அமரர் உம்மன்சாண்டியின் தொகுதியான புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டிஉம்மன் இந்த பொதுத்தேர்தலில் சைக்கிளில் சென்றே பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். இன்று அவருக்கு ஆதரவாக…

வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்..,

இராஜபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் மருத்துவர். கார்த்திகேயன் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல்…

இந்த தேர்தலுக்குப் பிறகு அதிமுக கட்சியே இருக்காது..,

தமிழக வெற்றி கழகத்தின் திருப்பரங்குன்றம் வேட்பாளராக அறிவித்த பிறகு முதன்முறையாக மதுரை வருவதற்கு தமிழக வெற்றிக்கழக இணை பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் அவருக்கு…

திமுக வேட்பாளராக சொந்த ஊருக்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வம்..,

திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது தொடர்ந்து திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு தேனியில் திமுக நிர்வாக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…

மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!..,

சிவகாசியின் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொள்ள, குலவை ஒலியோடு, கொடியேற்றி வைத்து வானவேடிக்கை நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது. மாரியம்மன் கோவில் வளாகத்தைச் சுற்றிலும் வண்ண- வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க,…

தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு!

​ கோவையில் தனியார் பேருந்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பார்ப்போரை உறைய வைத்து உள்ளது.​கோவை காந்திபுரத்தில் இருந்து…

கோவையில் ஸ்மார்ட் மொபிலிட்டி சர்வதேச மாநாடு..,

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் உலகளாவிய போக்குவரத்து துறை மின்மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு காரணமாக அதிவேகமாக மாறிவரும் சூழலில் வருங்கால போக்குவரத்து க்கான புதிய பாதையை உருவாக்கும் வகையில், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும்…

பைக் மீது மோதி தூக்கி வீசப்பட்ட கோர விபத்து..,

கோவை – பொள்ளாச்சி சாலையில் போதையில் இளைஞர்கள் ஓட்டி சென்ற கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கோவை, ஒத்தக்கால் மண்டபம் அருகே போதையில் மூன்று இளைஞர்கள் ஓட்டி வந்த ‘TN 38…

கஞ்சா வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தவருக்கு த.வெ.க- வில் சீட்..,

தமிழக வெற்றிக் கழகத்தின் பேராவூரணி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் காண்டியப்பன் என்கிற சந்திர காண்டீபன். இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு 13 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டவர்…

7 சட்டமன்றத் தொகுதியில் திமுக வெற்றி பெறும்-ஐ.பெரியசாமி உறுதி..,

திமுகவில் வேட்பாளராக திண்டுக்கல் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு சென்னையிலிருந்து வந்தே பாரத் ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு வந்த திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள்…