



கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீளமேடு மற்றும் பீளமேடு புதூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம் தீவிர வாக்கு சேகரத்தில் ஈடுபட்டார். முன்னதாக அதிமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ராட்சத கிரேன்…
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக இன்று மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, அரசப்பிள்ளைப்பட்டி, விருப்பாட்சி, ரெட்டியபட்டி, பெரியகோட்டை ஆகிய ஊராட்சிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி கிராமம்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தேர்தல் வேட்பு மனு தாக்கல் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் கடந்த 30 ந்தேதி தொடங்கி நேற்று 6 ந் தேதி வரை நடந்தது. இந்த வேட்புமனுக்களை சோழவந் தான் தொகுதி தேர்தல் நடத்தும்…
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்க பாண்டியன் திருப்பரங்குன்றம் அனுப்பானடி, மேல அனுப்பானடி, ஹவுசிங் போர்டு, பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர்கள்…
விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சாத்தூர் சட்ட மன்றத் தொகுதி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற் குட்பட்ட அப்பைய நாயக்கர்பட்டி, A.ராமலிங்காபுரம், வடக்கான் மறைநாடு, மேலாண்மறைநாடு, ஆகிய கிராமங்களில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனை பேரில் வேட்பாளர் A. கடற்கரை ராஜ்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக கட்சி வேட்பாளராக சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் சாத்தூர் வெங்கடாசலா புரத்தைச் சேர்ந்த கடற்கரைராஜ் என்பவர் போட்டியிடுகிறார். சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 50-க்கும்…
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் பி கே வைரமுத்து போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் வேட்பாளர் பி கே வைரமுத்து திருமயம்ம்…
புதுக்கோட்டை நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.. இந்த விழாவில் கலந்து கொண்ட தொழில்அதிபர் எஸ். வி. எஸ் ஜெயக்குமார் பொதுமக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்!…
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்சார்பாக நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கு. அன்பழகன் போட்டியிடுவதாக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத்தில் போட்டியிடும் வேட்பாளர் கு. அன்பழகன் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ.…