பிரபல பின்ணணி பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா மற்றும் நிமோனியா பாதிப்பால், மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாடி வந்த லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பிரதமர் மோடி…
.விஷ்ணு விஷால், ரெபா மோனிகா, கவுதம் மேனன், மஞ்சிமா மோகன், பார்வதி, கவுரவ் நாராயணன், ரைசா வில்சன் உள்பட பலர் நடித்துள்ள படம் எப்.ஐ.ஆர். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கி உள்ளார். அஸ்வத் இசையில், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், பிரசன்னா…
நடிகர் ஷாரூக்கான், தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துவருகிறார். அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் போதை மருந்து வழக்கில்…
சமூக சேவகரான அன்னா ஹசாரே மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக எச்சரித்துள்ளார்.கடந்த 2011ஆம் ஆண்டு வலுவான லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊழலுக்கு எதிரான ஒரு மாபெரும் இயக்கத்தை முன்னெடுத்தவர் அன்னா ஹசாரே.…
தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 31வது வார்டில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தும், கடைசி நேரத்தில் தனது மனைவிக்கு விட்டுக் கொடுத்த கணவரின் இச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் 19ல், தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேனி…
பொள்ளாச்சி நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் தவறாக பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட வார்டுகளில் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியினரின் வேட்பு மனு, தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நிராகரிக்கப்பட்டது. பொள்ளாச்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கான வேட்புமனு தாக்கல்…
வேலுார் மாநகராட்சி தேர்தலில், வேட்பு மனுவை வாபஸ் பெறும் வேட்பாளர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வேலுார் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., என பல்வேறு கட்சிகளை…
தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல் தமிழ் மாநில தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. இதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்கள் அறிவித்தனர். இதையடுத்து மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில்…
பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுனில் ஜாகர் அரசியலுக்கே குட்பை சொல்லியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. 117 இடங்களுக்கான பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 20-ந் தேதி நடைபெற…
பிரபல பின்னணிப் பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவை ஒட்டி, இன்று நடப்பதாக இருந்த உத்தரப் பிரதேச தேர்தல் அறிக்கை வெளியீட்டை பாஜக தள்ளிவைத்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார்.…