












ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய்தேவ்கன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25ம் தேதியான நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 550 க்கும் அதிகமான தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ராம்சரண்,…
தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ்! கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18…
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோரை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மற்றொரு தேர்தல் வியூக நிபுணரான சுனில் கனுகோலுவை ராகுலும் பிரியங்காவும் நேற்று முன்தினம் சந்தித்து பேசியிருந்தனர்.…
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல்,…
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை அறிமுகம் ஆவதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அதிக தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள்…
தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அதனைத் தொடர்ந்து நிக்கி கல்ராணி யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம் போன்ற பல…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே சதீஷ் ரம்யா பாண்டியன், தீனா ஆகிய மூன்று வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் எண்ட்ரி ஆகியுள்ளனர். இந்நிலையில் 4வது வைல்ட்கார்ட் எண்ட்ரியாக தற்போது சாண்டி, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் இதுவரை கோபமாகவும் ஆத்திரமாகவும் அழுகையும் இருந்த பிக்பாஸ் வீடு…
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.பொருள் (மு.வ):தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
கலைஞர் நினைவு நூலகம் அடுத்தாண்டு ஜனவரிக்குள் கட்டி முடிக்கப்படும் எனவும், திமுக ஆட்சியில் சாலை விபத்துக்கள் 15% குறைந்துள்ளன என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். மதுரை புது நத்தம் சாலையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு…
ரேஷன் கார்டு தாரர்கள் ஆதாருடன் ரேசன் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு, ரேஷன் கார்டு தாரர்கள் ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான…