












இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம்…
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, “விரைவில் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடியான ரசீதுகள் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார். சென்னை, பிராட்வே மத்தியக் கூட்டுறவு வங்கியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ஆகியோர் நகைக்கடன் தள்ளுப்படிக்கான சான்றிதழ்களை வழங்கினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த…
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்ற நிலையில் இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். மேலும் அவர் இன்னும் சில மணி நேரங்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளார். பிரதமரை சந்தித்தபோது தமிழகத்திற்கு வர வேண்டிய…
இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழர்கள் குறித்த கோரிக்கைகள் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசியல் பயணமாக இன்று டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் அங்கு தங்கிய பிரதமர் மற்றும் மத்திய…
திரைப்படங்களுக்கு இருப்பது போல் ஓடிடி படங்களுக்கும் தணிக்கை கொண்டு வர வேண்டும் என மாநில அளவில் பிஜு ஜனதாதள உறுப்பினர் பிரசன்னா ஆச்சார்யா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுஓடிடி தளங்கள் தங்களுக்கு இருக்கும் சென்சார் இல்லை என்ற சலுகையை பயன்படுத்தி…
காத்துவாக்குல ரெண்டு காதல் படபிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் இதன் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் உதயநிதியின் ரெட் ஜெயன்ட்…
சொத்துவரி மற்றும்கேளிக்கை வரி செலுத்தாத காரணத்தால், சென்னை எழும்பூரில் உள்ள பிரபல தியேட்டரான ஆல்பர்ட் தியேட்டருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்வதாக அறிவித்து தியேட்டருக்கு சீல் வைத்துள்ளனர். ஆல்பர்ட் தியேட்டர் நிர்வாகம், சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரியாக,51,27,252 ரூபாய் செலுத்த…
தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமந்தா கைவசம் தற்போது சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்கள் உள்ளன. நடிகை சமந்தா கடந்த…
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு நடந்த போராட்டம் 1987 ம் ஆண்டு தனி இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கம் நடத்தியது தான்.50 சதவீத இட ஒதுக்கீட்டில் பொருளாதார ரீதியாக முன்னேறிய சமூகங்களுடன் போட்டியிட முடியவில்லை.அதனால் மக்கள் தொகைக்கு ஏற்ப…
முகம் புதுப்பொலிவுடன் இருக்க தயிர் ஆலிவ் ஆயில் போதும்.அதே போல, இன்னொரு டிப்ஸ், உங்கள் வீட்டில் உள்ள தயிரில் இருக்கிற லாக்டிக் அமிலம் வறண்ட சருமத்தை ஈரமாக்கி சருமத்தில் உள்ள நுண் துளைகளை இறுக்கி இளமையான பிரகாசத்தை அளிக்கிறது. அதை எப்படி…