• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு நிறைவு கொண்டாட்டம்!

காத்துவாக்குல ரெண்டு காதல் படபிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் இதன் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இந்த படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்படத்தின் படபிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் இதன் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது. இறுதியாக Two Two பாடலில் ஷூட்டிங் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.