உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவை ரஷ்யா படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன் மீது தொடர்ந்து 4 வது நாளாக ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தங்களுக்கு உதவுமாறு உலக நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்து…
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 4-வது நாளாக தனது தாக்குதலை தொடர்ந்து வருவதால், நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த தொடர் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு ஹீரோவாக உருவெடுத்துள்ளார். தென்கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி…
ஏமன் நாட்டின் சனா விமான நிலையத்தின் மீது சவூதி & ஐக்கிய அரபு அமீரகம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமன் நாட்டின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் வெடிகுண்டு…
நடிகர் அஜித், ஹுமா குரேஷி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. எச்.வினோத் இயக்கியுள்ளார். அஜித்தின் அடுத்த படத்தையும் அவரே இயக்கவுள்ளார் என்பது முந்தைய தகவல். இந்நிலையில் அஜித் படத்திற்கு பிறகு யாரை இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் 61வது…
2011-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதி! பின், பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மொழிபடங்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும்…
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளுக்கு தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ்நாடு அரசுப்…
பெலாரஸ் நாட்டில் நடைபெறும் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் அதிபர் மறுப்பு. உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில், உக்ரைனின்…
திமுக கூட்டம் ஒன்றில் திமுக மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் பேசிய விதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் கொங்கு மண்டலம் மொத்தத்தையும் திமுக…
சதுரகிரி மலைக்கு செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதியளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள்…
சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு கூடுதல் வரித் திட்டத்தை அமல்படுத்த நிதி ஆயோக் ஆலோசனை செய்து வருகிறது.இதற்கான ஆய்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. நாளுக்கு நாள் பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை உண்ணும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால்…