• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Trending

சொத்து வரி உயர்வு ட்பெய்லர் தான் ..இன்னும் பல காத்திருக்கு- எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதனை விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவர் கூறியுள்ளதாவது, சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த திமுக அரசு, நகர்புற தேர்தலில்…

பல ஆண்டுகளுக்கு பின் சுட்டெரிக்கும் உச்சக்கட்ட வெயில்…

இந்தியாவில் 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு கடந்த மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது என தகவல். தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள், வாகனஓட்டிகள்…

இனி வீட்டுலயே டீ, காபி குடிக்க வேண்டிதான்..! எகிறும் விலைவாசி..

பால், கேஸ் விலை உயர்வின் காரணமாக அதனை சமாளிக்க முடியாமல் டீ மற்றும் காபி விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், சுங்க கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. சமீப காலமாக பல்வேறு காரணிகளின் விலை…

பிரமாண்டமாய் நிற்கும் டெல்லி அறிவாலயம்…

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய கட்டடத்தை மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு திமுகவுக்கு இந்த இடத்தை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், கடந்த ஆண்டு கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு,…

சமையல் குறிப்புகள்:

வெயிலுக்கு ஏற்ற சுவையான தயிர்சாதம்: தேவையான பொருட்கள் :பச்சரிசி – 1 கப், பால் – அரை கப், புளிக்காத புதிய தயிர் – ஒன்றைரைகப், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது – 1 டீஸ்பூன், வெண்ணெய் – 2…

பொது அறிவு வினா விடைகள்

பறவைத் தீவு என்று அழைக்கப்படுவது?நியூசிலாந்து வலிமை குறைந்த அமிலங்கள் எவை?கரிம அமிலங்கள் தகடூரை வென்ற அதியமானை வென்ற சேரன்?பெருஞ்சேரல் இரும்பொறை சங்ககாலத்தில் நானில வாழ்க்கை பிரிவில் கீழ்க்கண்டவற்றில் இல்லதது?பாலை நாகலாந்தில் எத்தனை இரயில் நிலையம் உள்ளது?ஒன்று திருமாவளவன் என்ற பெயர் கொண்ட…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • வளத்தின் ஒரு கை உழைப்பு.ஒரு கை சிக்கனம். • போர் மனிதர்களை அழிக்கிறது, அதுபோல்ஆடம்பரம் மனிதாபிமானத்தையும், உடலையும்,உள்ளத்தையும் அழிக்கிறது. • திருமணம் என்பது ஆண், பெண் நட்பு.நம்பிக்கையில்லாமல் நட்பு வளராது.நம்பிக்கையோ நேர்மையில் இருந்து மலர்வது. • அறிவில்லாத…

குறள் 162:

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்அழுக்காற்றின் அன்மை பெறின். பொருள் (மு.வ): யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

மருத்துவ காப்பீடு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை… அரசின் முடிவு என்ன..?

தமிழக முழுவதும் பொதுமக்களுக்காக பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களுக்கு அதிக நலத்திட்டங்களும், சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திலும் முன்களபணியாளர்களாக அரசு ஊழியர்கள் செயல்பட்டனர். இந்த நிலையில் புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வாயிலாக அரசு ஊழியர்கள் மருத்துவ சிகிச்சை…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மாற்றப்பட்ட பாதுகாப்பு பிரிவு…

தமிழக பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு வருபவர் அண்ணாமலை. அண்ணாமலைக்கு மாநில அரசால் ‘ஒய் பிளஸ்’ பிரிவு வழங்கப்பட்டு, பின்னர் அது ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது. அது குறித்து அண்ணாமலை தனது ஆட்சேபத்தை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாமலைக்கு…