












விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர் வெளியாகி உள்ள நிலையில் பல நெகடிவ் விமர்சனங்கள் எழுந்துள்ளது.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். நேற்று மாலை 6 மணியளவில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர்…
பீஸ்ட் படம் பான் இந்தியன் படமாக 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதன் ஃபஸ்ர்ட் லுக் துவங்கி, செகண்ட் சிங்கிள் வரை அதிக பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளதால், படமும் முதல் நாளே புதிய வசூல் சாதனை படைக்கும் என…
திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை திமுக குழுத் துணைத் தலைவருமான கனிமொழி மக்களவையில் பேசினார். அப்போது அவர், “இணைய தொடர்கள், திரைப்படங்கள் போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் பல பெண் குழந்தைகளும் நடிக்கின்றனர்.அவர்களில் பலர், எடுக்கப்படும் காட்சி பற்றிய புரிதல் இல்லாமலேயே…
சிம்பு – கெளதம் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் உருவாகியுள்ளது. தாமரை பாடல்கள் எழுதுகிறார். படத்தை ஐசரி…
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சொத்து வரி குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல் அதிகபட்சமாக 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், “மத்திய அரசின் நிபந்தனை…
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நெல்சன் திலீப்…
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்களில் ரிலீசாகி வெற்றிகரமாக ஒடி கொண்டிருக்கிறது ஆர்ஆர்ஆர் படம். ராம்சரண், ஜூனியர் என்டிஆர், சமுத்திரகனி, ஆலியாபட், ஷ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்! இந்தப் படத்தின் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நடிகர்களும் தங்களது கேரக்டரை உணர்ந்து…
நடிகர் சூர்யா நடிப்பில் பாலா இயக்கிவரும் படம் சூர்யா41. இந்தப் படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்து வருகிறார். 18 ஆண்டுகளுக்கு பின்பு இந்தப் படத்தின்மூலம் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்தின் சூட்டிங் தற்போது குமரி மாவட்டத்தில்…
நடிகர் கலையரசன், நடிகை கயல் ஆனந்தி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டைட்டானிக்”. எம்.ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆஷ்னா சவேரி, காளி ஆகியோர் நடித்துள்ளார்கள். படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார். படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த…
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, ‘கிங் ரிச்சர்ட்’ என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக்…