Skip to content
- பறவைத் தீவு என்று அழைக்கப்படுவது?
நியூசிலாந்து - வலிமை குறைந்த அமிலங்கள் எவை?
கரிம அமிலங்கள் - தகடூரை வென்ற அதியமானை வென்ற சேரன்?
பெருஞ்சேரல் இரும்பொறை - சங்ககாலத்தில் நானில வாழ்க்கை பிரிவில் கீழ்க்கண்டவற்றில் இல்லதது?
பாலை - நாகலாந்தில் எத்தனை இரயில் நிலையம் உள்ளது?
ஒன்று - திருமாவளவன் என்ற பெயர் கொண்ட சோழன்?
கரிகாலன் - வீட்டிற்கு ஒரு பியானோ உள்ள நாடு எது?
இங்கிலாந்து - கார் மின்கலங்கள் மற்றும் பல சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுவது எது?
கந்தக அமிலம் - உயிர் காக்கும் உன்னத உலேகம் என அழைக்கப்படுவது?
ரேடியம் - முதல் சங்கத்தை தோற்றுவித்த மன்னன்?
காய்ச்சின வழுதி