சிந்தனைத் துளிகள்
• வளத்தின் ஒரு கை உழைப்பு.
ஒரு கை சிக்கனம்.
• போர் மனிதர்களை அழிக்கிறது, அதுபோல்
ஆடம்பரம் மனிதாபிமானத்தையும், உடலையும்,
உள்ளத்தையும் அழிக்கிறது.
• திருமணம் என்பது ஆண், பெண் நட்பு.
நம்பிக்கையில்லாமல் நட்பு வளராது.
நம்பிக்கையோ நேர்மையில் இருந்து மலர்வது.
• அறிவில்லாத நேர்மை பலவீனமானது.
நேர்மையில்லாத அறிவு ஆபத்தானது.
• எண்ணங்களைச் சம்பவமாக்குவது அரசியல்.