












ஹாலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யுனிவர்சல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தில் பிரபாஸ் நடிப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.…
லாஸ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலங்கை மக்களாகிய நாங்கள் மிக மோசமான போரை எதிர்கொண்டு அதில் எங்களுடைய அனைத்து சொத்துக்களையும் சொந்தங்களையும் இழந்தோம். பிறகு சுனாமி, குண்டுவெடிப்பு, கொரோனா வைரஸ் என அடுத்தடுத்து பல சிக்கல்களை எதிர்கொண்டு தற்போது பொருளாதார நெருக்கடிகளை…
தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் ஸ்ருதி ஹாசன். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஸ்ருதி அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். சமூக…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அப்படத்தை தொடர்ந்து…
இலங்கையில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அரசுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் நீடித்து வருகிறது. பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரரும், அதிபருமான கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும்…
கார்பரேட்டில் வேலை செய்தவர் அமைச்சராக உள்ளதால் தான் விலை வாசி உயர்ந்துள்ளது. நிதியமைச்சரை குற்றம் சாட்டிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. கடும் விலைவாசி உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் மாபெரும்…
ஓட்டு போட்ட மக்களை திமுக அரசு ஏமாற்றி கோமாளியாக்கி விட்டது என்று சிவகாசியில் நடைபெற்ற சொத்து வரி உயர்வு கண்டன கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். சொத்து வரியை 150 சதவிகிதமாக உயர்த்திய திமுக அரசை கண்டித்தும் , சொத்து…
தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஆர்கே செல்வமணி. சிறிது காலங்கள் படங்களை இயக்காமல் உள்ளார். இருந்தபோதிலும் இயக்குநர் சங்க தேர்தலில் தனது அணியை மீண்டும் வெற்றி பெற செய்துள்ளார். இந்நிலையில் அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத…
பீஸ்ட் படத்தின் எடிட்டர் நிர்மல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பீஸ்ட் டிரைலருக்காக 10 நாட்களாக நானும்,நெல்சன் சாரும் கடுமையாக உழைத்தோம். இந்த டிரைலருக்கு முன் கிட்டத்தட்ட 5 டிரைலர்களை எடிட் செய்தேன். ஒவ்வொரு டிரைலரிலும் ஒவ்வொரு இம்ப்ரூவ்மென்ட் இருக்கும்.…
விஜய் டிவியில் ஷோ ப்ரொட்யூசராக பணியாற்றி வந்த நெல்சன் திலீப்குமார், சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்க முயன்றார். ஆனால், அந்த படம் டிராப் ஆனது. தொடர்ந்து விடா முயற்சியுடன் உழைத்து வந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நயன்தாராவை வைத்து…