300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம் ராதே ஷ்யாம்! ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால், படத்தின் ஓப்பனிங் சுமாராக உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகள் தெரிவிக்கின்றன.…
சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் முதியவர் மற்றும் பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ சேவை வழங்கி வருகிறார். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் சுமார் 2 கோடி பேர் வசித்து வருகின்றனர். அதில் அலுவலகம், கல்லூரி, மருத்துவமனை போன்ற தேவைகளுக்காக தினமும் 10…
மேகமலை புலிகள் காப்பகத்தில், கடந்தாண்டை காட்டிலும் வன உயிரினங்கள் அதிகரித்துள்ளதா? இல்லையா? என வனத்துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்கவால் குரங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதால் அதன் இனம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூர்…
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதற்கிடையே தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்…
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் நிறைவு நாளில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், குற்றம் அதிகம் நடப்பதாக நினைக்க வேண்டாம்.இப்போது தான் புகார்கள் அதிகமாக வருகின்றன. சாதி மோதலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து மனமாற்றம் செய்ய…
மைக்ரோசாப்ட் இந்திய ஆய்வுமையத்தில் படிமுறைத் தீர்வுகளைக் குறித்த ஆராய்ச்சிகளை நடத்தும் குழுவிற்கு தலைமை வகிக்கும் முதன்மை ஆய்வாளர் ரவிந்திரன் கண்ணன். இந்திய அறிவியல் கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் தானியங்கித்துறையின் முதல் இணையாசிரியரும் ஆவார். கணினிப் பொறிமை சங்கத்தின் சிகாக்ட் (SIGACT)…
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாறன்.. மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படம் நேற்று மாலை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. வெளியானது முதல்…
தேங்காய் எண்ணெயில், மஞ்சள் தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தம்மாவை தேய்த்துக் குளித்தால் மேனி பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்
தேவையான பொருட்கள் :அன்னாசி பழம் – பாதி, ஐஸ் கட்டிகள் – 5, தேங்காய் பால் – 1 கப், தேன் – ருசிக்கு ஏற்பசெய்முறை:அன்னாசி பழத்தின் தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அத்துடன் ஐஸ்கட்டி, தேன், 1 கப்…
பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்…