தமிழகத்தில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான முழு நிதி நிலை அறிக்கையானது நாளை தாக்கலாகிறது. இந்த நிலையில் தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் நாளை தாக்கலாகிறது. கடந்த…
கடந்த மாதம் 24-ம் தேதி முதல் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் பலமுனை தாக்குதல் நடத்தி வருகின்றன.உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நடத்தி வரும் நிலையில் ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்ற 4 சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.…
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு சொத்து சேர்க்கும் அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரு மாநகராட்சி அலுவலகங்களில் ஊழல் தடுப்பு…
தமிழகத்தில் பல இடங்களில் ரேஷன் பொருட்கள் கடத்தல் செய்திகளை நாம் படிப்பது உண்டு. பிறகு அதனை கடந்து மற்ற செய்திகளில் நமது மக்களின் நாட்டம் சென்றுவிடும். ஆனால் கடத்தல் கும்பல்களுக்கு பின்னால் உள்ள மாபியா, அதற்கு உள்ள டிமான்ட், இதனால் அரசுக்கு…
உக்ரைனின் மெலிட்டோ போல் நகர மேயரை கடந்த வாரம் ரஷிய படையினர் கடத்தி சென்றனர். அவர் ரஷிய படைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததால் கடத்தப்பட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. கடத்தப்பட்ட மேயரை மீட்பதற்கான நடவடிக்கைகளை உக்ரைன் எடுத்து வந்தது. இந்தநிலையில் மெலிட்டோ…
ஓராண்டுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதினை சமூக வலைதளங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறிய ரஷ்ய மாடல், கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு.23 வயதான கிரெட்டா வெட்லர் ஒரு ரஷ்ய மாடல். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு…
2021-ம் ஆண்டின் உலக அழகியாக முடிசூடிக் கொண்டவரின் பெயர் அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலக அழகியாக ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்பதும், அப்படி தேர்வு செய்யப்படுபவர் உலகம் முழுவதும் பிரபலம் ஆவார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.இந்த நிலையில், கரீபியன்…
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. அதில் சுமார் 2 லட்சம் மக்கள் தொகையும் 52 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட நகராட்சியில் 100க்கும் குறைவான துப்பரவு பணியாளர்கள் உள்ளனர். துப்பரவு பணிக்கு வந்த சிலர் காக்கி…
தமிழகத்தில் கடந்த 2003 ம் வருடத்திற்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்று பல்வேறு பாதகமான அம்சங்களானது இடம்பெற்றது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம்…
அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பா ரஞ்சித். தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை கொடுத்தார்! மூன்றாவது படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து கபாலி திரைப்படத்தில் நடித்திருந்தார்!…