• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மதிமுகவை கலைத்து விடுங்கள் ..உச்சகட்டத்தில் உட்கட்சி பூசல்

மதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்றும் வைகோ மகன் துரை வையாபுரிக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகவு மதிமுக சிவகங்கை மாவட்ட செயலாளர் ,உயர்நிலை குழு உறுப்பினர்கள் சாரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிவகங்கை மாவட்ட…

உக்ரைனில் மீண்டும் ஹைபா்சானிக் ஏவுகணைத் தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியப் படைகள் மீண்டு அதிநவீன ஹைபா்சானிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. ரஷியப் படைகள் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியதில் இருந்து, உன்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், ஐ.நா முயற்சிகள்…

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் நாளை மீண்டும் ஆஜராக உத்தரவு..!!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் நாளை மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் 3.30 மணி நேரம் விசாரணை நடத்தியது. இன்று ஆஜரான ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆணையம் தரப்பில் 78 கேள்விகள் கேட்கப்பட்டன.…

சிறுநீர் கழித்த வழக்கில் மருத்துவர் சுப்பையா சண்முகத்திற்கு ஜாமீன்..!

சென்னை அரும்பாக்கத்தில் முதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வழக்கில் மருத்துவர் சுப்பையா சண்முகத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக ஏபிவிபி அமைப்பின் (ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவு) முக்கிய நிர்வாகியும்,…

பள்ளிகளில் மீண்டும் உடற்கல்வி வகுப்புகளுக்கு அனுமதி

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மீண்டும் உடற்கல்வி வகுப்புகளுக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார். கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால்…

போக்குவரத்து காவல்துறையின் அதிரடி நடவடிக்கை…

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொது இடங்களில் வாகன நெரிசலை தடுப்பதற்கு போக்குவரத்துதுறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் பல்வேறு சாலையில் வாகனங்களில் வருபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம், பதிவு செய்யப்பட்ட உரிய வாகன பலகை…

தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றியமைப்பு – முதலமைச்சர் விளக்கம்

திருமண நிதி உதவித் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம். தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்பி வேலுமணி தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர…

செல்வராகவனை அவமானபடுத்திய நடிகை யார்?

முன்னதாக செல்வராகவனை பிரபல நடிகை அவமானப்படுத்திய சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. செல்வராகவன் இயக்குநராக மட்டும் இல்லாமல், நடிகராகவும் பலத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் சினிமாத்துறையில் அவர் சந்தித்த அவமானத்தை சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ளார். 80களில் முன்னணி…

புகழ் படத்திற்கு யுவன் இசையா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக்வித்கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். தற்போது அஜித்,சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்! இந்நிலையில் புகழ் ஹீரோவாக ஒரு படத்தில் அறிமுகமாக உள்ளார்! அந்த படத்தை இயக்குனர் ஜே.சுரேஷ் இயக்கி…

பான் இந்தியா படம்! – கடுப்பான துல்கர்!

மலையாளம் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். தற்போது மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். மேலும் தமிழில் ஓ காதல் கண்மணி, பெங்களூரு டேஸ், ஹே சினாமிகா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். இந்திய சினிமாவில்…