டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? என்று மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் அச்சத்துடனும், குழப்பத்துடனும் இருந்து வருவதுதுதான் தற்போதைய பரபரப்பே!கொரோனா மூன்றாவது அலை முடிந்து நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது பரவத் தொடங்கியிருக்கும்…
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா…
கரூர் மாவட்டத்தில் தார்சாலை ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வேறு துறைக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2006 – 2011 வரை ஆட்சியில் இருந்த திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்த போதிலும், 2011…
மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. கள்ளழகரை காண்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்தனர். அதில் மதுரை கோரிப்பாளையம் பகுதியிலும், தமுக்கம் பகுதிகளும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இருவர் பலி. 24க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். அதில்…
தோல்வி என்பது அதிமுக புதிதல்ல என்றும் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்து அதிமுக வரலாறு படைக்கும் என்றும், ஆளும் கட்சியால் நமக்கு எத்தனை பிரச்சனைகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், சட்ட மன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி…
ஒரு கப் கேரட் துருவலுடன் 4 வெள்ளரித் துண்டுகள் சேர்த்து நன்கு அரைக்கவும். இதை வடிகட்டினால் வழுவழுவென்று க்ரீம் போல வரும். அதை கண்களைச் சுற்றி அப்ளை செய்வதோடு, ஒரு துணியில் தோய்த்து கண்களுக்கு மேற்புறமும் வைத்துக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து…
அரை டம்ளர் பாசிப்பருப்பை இளம் வறுப்பாக வறுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். அரை கப் பால் மற்றும் கரைத்த நாட்டு வெல்லத்தை பருப்புக் கலவையில் சேர்க்கவும். இறுதியில் ஏலக்காய்ப் பொடி, முந்திரி சேர்த்தால் மருத்துவ குணமிக்க கஞ்சி…
உன்னால் முடியும் என்பதை முதலில் நீ நம்பிட வேண்டும்..உன் மீது நீ கொண்ட நம்பிக்கையே மற்றவர்களுக்கு உன் மீதுநம்பிக்கை வர காரணமாக இருக்கும். ஒவ்வொரு வலியும் உங்களை வலிமை ஆக்குகிறது என்பதைஎப்போதும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.! உங்களுக்குள் இருக்கும் மன தடைகளை…
1.ராகங்கள் மொத்தம் எத்தனை?162.தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது?குடை3.இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன?காண்டாமிருகம், யானை, புலி4.அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்?ஸ்வீடன்5.”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?பூடான்6.”கவான்சா” என்பது எந்த…
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்வெஃகி வெறிய செயின். பொருள் (மு.வ): யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?.