• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Apr 16, 2022

உன்னால் முடியும் என்பதை முதலில் நீ நம்பிட வேண்டும்..
உன் மீது நீ கொண்ட நம்பிக்கையே மற்றவர்களுக்கு உன் மீது
நம்பிக்கை வர காரணமாக இருக்கும்.

ஒவ்வொரு வலியும் உங்களை வலிமை ஆக்குகிறது என்பதை
எப்போதும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.!

உங்களுக்குள் இருக்கும் மன தடைகளை நீக்கினால்..
உங்கள் முன் இருக்கும் பல வாய்ப்புக்கள் தெளிவாக தெரியும்.

எண்ணங்களை சரியாக கையாளும் கலையை பெற்றால்..
ஆசைப்படும் வாழ்க்கையை உருவாக்க முடியும்.!

உங்களுடன் நீங்கள் நல்லதையே பேசினால்.. உங்கள்
வாழ்க்கை நன்றாக இருக்கும்.
பிறரை குறை சொல்லி இன்னும் எத்தனை காலம் உங்களின்
தவறுகளை மறைக்க போகிறீர்கள்..?