












10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள்…
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை மாலை ஆதம்பாக்கத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 1,500 பேருக்கு அவர் பொற்கிழி வழங்குகிறார்.
உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் இடம்பெற வைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உளவுத் துறையிடம் சீக்ரெட் சர்வே ரிப்போர்ட் கேட்டுப் பெற்றுளதாக தகவல் வெளியாகி, அரசியல் வட்டாரத்தைப் பரபரப்பாக்கியுள்ளதுஉதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குங்கள் என்று முதல் குரல் கொடுத்தது, அவரது நண்பரான பள்ளிக் கல்வித்துறை…
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 187 ரூபாய் குறைந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தபடி எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி வருகின்றன.அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு…
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக பா.ஜ.க.,வைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். இருவருக்கும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.முன்னதாக, மகாராஷ்டிராவில்…
சென்னையில் நடைபெற்ற கனல் பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர் ராதாரவி, நடிகை தமன்னா பற்றி மோசமாகப் பேசியிருப்பது அனைவரையும் முகம்சுளிக்க வைத்திருக்கிறது.சமய முரளி இயக்கியிருக்கும் கனல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் சீனியர் நடிகரான ராதாரவி…
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சிப் பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி..!அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சிப் பொறுப்பை, அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்று தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.நடந்து முடிந்த அதிமுக…
கடந்த சில காலமாக ஆள் அட்ரஸ் இல்லாமல் இருந்த நித்யானந்தா மீண்டும் நேரலையில் வர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் வைரலாகியுள்ளது. சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் தலைமறைவான நித்தியானந்தா அடிக்கடி சமூக வலைதளங்களில் தான் பேசும் வீடியோவை…
தமிழர்களின் பழமையை பறைசாற்றும் முக்கிய தொல்லியல் இடங்களில் முக்கியமானது ஆதிச்சநல்லூர் . அங்கு நடந்த ஆய்வில் தங்கத்தால் ஆன காதணி கிடைத்திருக்கிறது.ஆதிச்சநல்லூர் நாகரீகம் என்பது கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இங்கு மண்தாழிகள் அதிக அளவில் கிடைத்துவருகின்றன.தூத்துக்குடி மாவட்டம்…
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். எனவே தமிழக அரசு ஜூலை10ம் தேதி பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ராமநாதபுரம்…