பாஜகவின் இன்னும் இரு ஆண்டுகள் ஆட்சியில் என்னவெல்லாம் நடக்கபோகிறதோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர் – கே.பாலகிருஷ்ணன் பேட்டிமதுரையில் நடைபெற்ற தீக்கதிர் நாளிதழின் வைரவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது;மோடி…
தமிழகத்தில் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமிரா, எச்சரிக்கை சென்சார் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜீன் 13 ஆம் தேதி1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு…
தமிழ்த் திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் 19-ம் தேதி உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.…
ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் தேர்வாகியுள்ள நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆஸ்கர்…
ஓபிஎஸ் பின்னால் திமுக செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றம்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது என்பதும் ஒற்றை தலைமையை பிடிக்க…
திருநெல்வேலி மாவட்ட டிஆர்ஒ .ஜெயஸ்ரீ அழகுராஜாவை, மாவட்ட வணிக வரி துணை ஆணையர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜெயஸ்ரீ, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக கடந்த சிலதினங்களுக்கு முன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் இன்று காலையில்…
கழகத்தை காத்திட, எங்களை வழிநடத்திட கட்சி அலுவலகத்திற்கு வருக வருக’ என சசிகலாவை வரவேற்று அதிமுக தலைமைக் கழகம் அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதிமுகவில் ஒற்றைத்தலைமை மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி…
கன்னியாகுமரியில் 150 அடி உயர ராட்சத கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர்.கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் டெல்லி மற்றும் கார்கில் போர் நடந்த இடத்தில் இருப்பது போல் கன்னியாகுமரியிலும் மிக…
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது…
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி விபரங்களை இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ள ஏற்பாடு.தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.மார்ச் 4.5.6 தேதிகளில் நடைபெற்ற முதன்மை தேர்வில் தேரச்சி பெற்றவர்களின் விபரங்களை…