தென்காசி அருகே மனைவியிடம் கள்ளக்காதலில் ஈடுபட்டவர் கல்லால் அடித்துக் கொலை செய்தவரை போலீசார் கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.தென்காசி மாவட்டம் புளியங்குடி காலாடி வடக்குத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பாலகிருஷ்ணன் (29) .காலாடி நடு தெருவைச் சேர்ந்ததங்கராஜ் மகன் நந்து என்ற…
தாய் உடலை டிரம்மில் வைத்து சிமென்ட் பூசி அடக்கம் செய்த மகன் வாக்குமூலத்தால் சென்னையில் அதிர்ச்சிஇறுதிச் சடங்குகள் செய்ய பணம் இல்லாததால், தாய் உடலை தண்ணீர் டிரம்மில் போட்டு சிமென்ட் பூசி அடக்கம் செய்ததாக மகன் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை நீலாங்கரை…
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள நடிகரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளது வழக்கில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஒருவரை கடந்த 2017 ஆம் அண்டு பிப்ரவரி 17ஆம் தேதி இரவு காரில் கடத்திச் சென்ற…
மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ப. சிதம்பரத்திற்கு சொந்தமான 7 இடங்களில்…
கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை ஏராளமான மக்கள் கண்டுகளித்து செல்வார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படாமல் இருந்தது. இந்த…
முகப்பரு மற்றும் வேனல் கட்டிகள் மறைய:வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.
தேவையானவை:பிரெட் ஸ்லைஸ் – 10, புளிக்காத தயிர் – ஒரு கப், வெள்ளரிக்காய், தக்காளி – தலா 1, புதினா, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த சட்னி – 3 டேபிள்ஸ்பூன், சாட் மசாலா, சீரகத்தூள் – தலா அரை…
• கண்ணீர் இதயத்தில் இருந்து வருகிறதே தவிர மூளையிலிருந்து வருவதல்ல. • நேரத்தை சரியாக பயன்படுத்தும் எவருக்கும் அது போதுமான அளவிற்கு கிடைக்கின்றது. • புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு. இகழ்வதோ அதைவிடப் பெரிய தப்பு. • யார் நல்லொழுக்கத்தை விதைக்கின்றாரோ…
1.பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரின் தற்போதைய பெயர் என்ன?விருதுநகர் (விருதுப் பட்டி)2.உயிர் உள்ளவரை எலிக்கு பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். சரியா? தவறா?சரி3.M.L வசந்த குமாரி என்ற பெயரில் உள்ள ஆ எதைக் குறிக்கும்?மதராஸ்4.நோய் குணமாவதற்கு மனதிற்கு முக்கிய பங்கு உண்டு.…
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றும் பெயர்த்து.பொருள் (மு.வ):யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.