• Tue. Oct 21st, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

விரதம் இருந்து ஆட்சியை பிடிக்க திட்டமிடும் பவன்கல்யாண்

ஆட்சியைப் பிடிக்க 4 மாதம் விரதம் தொடங்கியுள்ளார் நடிகர் பவன் கல்யாண்.ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் இருந்து ஆந்திர மக்களை பாதுகாக்கவும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஜனசேனா கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கவும் விரதத்தை தொடங்கியுள்ளார். 4 மாதம்…

திமுக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேறியது

அதிமுக பொதுக்குழுவுக்கு முன்னதாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.பொதுக்குழு தொடங்கியதும், அங்கிருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். முதலில், செயற்குழு கூட்டம்…

ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்-இனி எல்லாமே இபிஎஸ் தான்

ஓபிஎஸ் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டார்.பொதுச்செயலாளர்,பொருளாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் வசப்படுத்தி கொண்டுள்ளார் இபிஎஸ்.இன்று காலை பொதுக்குழுவை நடத்த தடையில்லை என உயர்நீதிமன்றும் தீர்பு வழங்கியது. இந்நிலையில் அதிகமுக பொதுக்குழு கூட்டம் துவங்கி நடைபெற்றுவருகிறது. அதிமுகவின் இடைக்கால செயலாளராக இபிஎஸ் தேர்வு…

இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு

அதிமுகவின் இடைக்கால செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இன்று காலை பொதுக்குழுவை நடத்த தடையில்லை என உயர்நீதிமன்றும் தீர்பு வழங்கியது. இந்நிலையில் அதிகமுக பொதுக்குழு கூட்டம் துவங்கி நடைபெற்றுவருகிறது. மின்னனு அடையாள அட்டை உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. பொதுக்குழுவில்…

ஈபிஎஸ் மீதான ஊழல் வழக்கு – இன்று விசாரணை!!

அதிமுகவி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுவருகிறது. மேலும் ஓபிஎஸ்,இபிஎஸ் இரு தரப்பு ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபட்டுவரும் நிலையில் இபிஎஸ் மீதான ஊழல் வழக்கு இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல் புகாரை, சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த…

ஓபிஎஸ் ஆதரவாளருக்கு கத்திக்குத்து!!

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு பரஸ்பரம் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதிமுக தலைமை அலுவலகம்…

போர்களமாக மாறி அதிமுக அலுவலகம்

அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதி போர்க்களம் போல காட்சி அளிக்கிறதுஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ராயப்பேட்டையில் உள்ள…

பரபரப்பு! கலவரமான அதிமுக அலுவலகம் -வீடியோ

சென்னையில் பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுலகத்தின் கதவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் அடித்து உடைக்கப்பட்டது.சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி பயணித்தார். ஆனால் அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகள்…

அதிமுக பொதுக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!!

இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். அதில் ஜூலை 11ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம்…

வெளிநாடுகளுடன் ரகசிய தொடர்பு கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது

பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பேசி வந்த கேரளாவை சேர்ந்த நபர்கள். போலீசார் ரகசிய விசாரணை.தேனியில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இளநிலை தொலை தொடர்பு அலுவலர் முனியாண்டி என்பவர் தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.…