தமிழகத்தில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தொடங்கிவிட்டது.அதன்படி,…
கொரோனா பாதிப்பு காரணமாக இலங்கையில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் சரியாமல் இருப்பதற்கு ப.சிதம்பரம் தான் முக்கிய காரணம் என கவிஞர் வைரமுத்து கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர், பிரதமர் பதவியில் இருந்து…
ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜகவின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தாவது…
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்மருத்துவபரிசோதனைகாக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக வீட்டுத்தனிமையில் இருந்த அவருக்கு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் இன்று மாலை பரிசோதனை முடிவுகள் வெளியாகும் எனவும்…
இலங்கை பொருளாதாரா நெருக்கடிக்கு ரஷ்யா தான் காரணம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.சியோலில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில்உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உரையாற்றியபோது, உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்கள் தடைப்பட்டதால் இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக…
வெளிநாட்டில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.…
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பூஸ்டர்ராக்கெட் வெடித்து சிதறியது. அந்த வீடியோக்கள் உலக அளவில் வைரல் ஆகி வருகிறது.மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றும் வகையில் அதிநவீன விண்கலத்துக்கான பூஸ்டர் பரிசோதனையில் ஸ்பேஸ்எக்ஸ் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பகுதியில் பூஸ்டர் 7…
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமீபத்தில் கொரோனா உறுதியான நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் சமீபத்தில் கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் அணிவது…
கை, கால்கள் பளிச்சிட தினமும் இரவில் வெந்நீரில், கல் உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சிறிது ஷாம்பூ சேர்த்து இதில் நம் கால்களை ஊற வைத்து, தண்ணீர் சற்று சூடு ஆறிய பின் பாதத்தை (கடையில் விற்கும்) பூமிக்ஸ்டோனை வைத்து, கால்களில்…
விதவிதமான சூப் வகைகளில் இரும்பு சத்து நிறைந்துள்ள இந்த முருங்கைக்கீரை ரொம்பவே சக்தி உள்ளதாக கருதப்படுகிறது. கீரைகளின் ராணியாக விளங்கும் இந்த முருங்கைக் கீரையை சூப் செய்து குடித்தால் உடலில் ரத்த சோகை நோய் இருப்பவர்களுக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து…