• Mon. Jul 1st, 2024

Trending

சிறந்த நடிகை என்ற பட்டத்தை தட்டிச்சென்ற சமந்தா – கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா!..

இந்த 2021 ஆம் ஆண்டுக்கான மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது ‘ஷெர்னி’ படத்திற்காக நடிகை வித்யா பாலனுக்கும், வெப் சீரிஸ்களில் நடித்த நடிகைகளில் ’தி ஃபேமிலி மேன் 2’வுக்காக சிறந்த நடிகைக்கான விருது சமந்தாவுக்கும் கிடைத்துள்ளது. ஒவ்வொரு…

ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின விழா கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா!..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு அருங்காட்சியகமும், தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மையமும் இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ‘சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியை நடத்தியது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் 89…

ஆண்டிபட்டி அருகே இந்து அன்னையர் முன்னணி சார்பில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு பவுர்ணமி பூஜை!..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கீழ முத்தனம்பட்டி கிராமத்தில் இந்து அன்னையர் முன்னணி அமைப்பின் சார்பில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா வைபவம் நடந்தது. விழாவையொட்டி அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயலட்சுமி தலைமையில், ஒன்றிய…

இவங்க எல்லாம் கல்லூரிக்கு வர வேண்டாம்… தமிழக அரசு அதிரடி!..

செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்…

மெரினாவில் ரூ.39 கோடியில் கலைஞர் நினைவிடம்… வெளியானது மாதிரி புகைப்படம்!..

முத்தமிழறிஞர் கலைஞருக்கு நினைவிடம் அமைத்தல் தொடர்பாக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் விதி 110ன் கீழ் அறிவித்துள்ளார். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்த பெருமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். உலகெங்கிலும் தமிழர்களுக்கெல்லாம் தமிழினத்…

கலைஞர் நினைவு மண்டப மாதிரி வடிவம்!..

கலைஞர் எழுத்துகளை குறிக்கும் வகையில் பேனா வடிவ தூண், திமுக சின்னமான உதயசூரியனை குறிக்கும் வகையில் வளைவுகள் அமைக்கப்படவுள்ளன.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு… நாளை முக்கிய முடிவு!..

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக நாளை முடிவெடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு…

சென்னை வங்கக்கடல் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது!..

சென்னைக்கு கிழக்கே வங்கக்கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து வங்கக்கடலுக்கு அருகே 320 கிலோ மீட்டர் தொலைவில் பகல் 12.35 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய…

புகழேந்தி வழக்கில் வசமாக சிக்கிய ஓபிஎஸ் – ஈபிஎஸ்.. சிறப்பு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!..

சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதால் ஆஜராக விலக்கு கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், செப்டம்பர் 14ல் இருவரும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அதிமுக-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு…

வைரலான ஆபாச வீடியோ… பாஜக கே.டி.ராகவன் எடுத்த அதிரடி முடிவு!..

பாஜக மாநில செயலாளராக இருப்பவர் கே.டி.ராகவன், மூத்த தலைவர்களில் முக்கியமானவர். இவர் சட்டை அணியாமல் பெண் ஒருவருடன் வீடியோ காலில் ஆபாச சாட்டிங் செய்த கே.டி.ராகவனின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்து கடவுள்களை யாராவது விமர்சித்தால் சீறிக்கொண்டு சண்டையிடும்…