மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்தது ஒழித்து விடின். பொருள் (மு.வ): உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.
வேலூர் அருகே மின்கம்பம் அறுந்து விழுந்ததால் ரயில்கள் பாதிவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் கடும் அவதி ப்படுகின்றனர்.வேலூர் மாவட்டம் காட்பாடியில் மின்கம்பம் அறுந்து விழுந்ததால் சென்னையில் இருந்து கோவை.பெங்களூர் செல்லும் ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.ரயில்கள் இயக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உயர் மின் அழுத்த…
ஓபிஎஸ் அணியில் வெறும் 80 பேர் மட்டுமே இருப்பதாக ஜெயக்குமார் கிண்டல். ஒபிஎஸ் தரப்பிடம் 80% அதிமுக இல்லை.வெறும் 80 பேர் மட்டுமே உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார். முடிந்தால் குறைந்த பட்சம் 1000 பேரை கூட்டி ஓபிஎஸ்…
வாகன விபத்தில் சிக்கிய நபரை மீட்டு தக்க நேரத்தில் உயர் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார் கே.டி.ராஜேந்திரபாலாஜி. சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை, கார்த்திகைபட்டி விலக்கு அருகிலுள்ள யாகாஷ் மெட்ரிக் பள்ளி அருகே வாகன விபத்தில் சிக்கிய நபரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன்…
இளநிளை மருத்துவபடிப்புகளுக்கான நீட்தேர்வு முடிவுகள் வரும் ஆக.21ல் வெளியாகும் என தகவல்.நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21 ம் தேதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகிவுள்ளது. இளநிலை மருத்தவப்படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான நீட் ஜூலை 17ம் தேதி நடைபெற்றது.…
அமெரிக்க ராணுவதளமான பென்டகனிற்குள் நுழைய இந்திய குழுவுக்கு அனுமதியளித்துள்ளது அமெரிக்க அரசு.பென்டகன் என்பது உயர் பாதுகாப்பு அடங்கிய அமெரிக்க ராணுவ தளமாகும். இங்கு யாரும் எளிதில் நுழைந்து விட முடியாது. அமெரிக்க பொதுமக்கள் கூட இந்த பகுதிக்குள் நுழையவோ ,நடமாடவோ அனுமதி…
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தில் நுகர்வோருடன் பேசிய முதல்வர்”வணக்கம் நான்ஸ்டாலின் பேசுகிறேன் என பேசினார்.மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்,10 லட்சமாவது நுகர்வோருடன் தொலைபேசி மூலமாக பேசினார். மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர்சேவை பற்றி அப்போது அவர் கேட்டறிந்தார். 24*7 செயல்படும்…
கிராமங்களில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என, ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “விருதுநகர்…
எஸ்டிபிஐ கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக 75வது சுதந்திர தின கொண்டாட்டம்மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.பல்லடம்,தாராபுரம், அவிநாசி ஆகிய தொகுதிகளில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பல்லடம் தொகுதி அண்ணாநகர் பகுதியில்.சுதந்திர தின…