தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர் நமிதா. அதற்கு பிறகு பிக்பாஸ் ஷோவிலும் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக்பாஸுக்கு பிறகு காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.தான் கர்பமாக இருப்பதாக நமிதா சில…
தமிழகத்தில் பண்டிகை காலங்களால் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டெலிவரி செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழகத்தில் பொது துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு…
பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்ககோரி தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார். ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்பட்டிருந்த நிலையில் சில விளக்கங்களை…
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். இந்தியாவின் இளைய பிரதமரான ராஜீவ் காந்தி 1984- 89-ல் பதவி வகித்தார். 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையால் படுகொலை செய்யப்பட்டார்.…
குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன் இலவசம் என்று அறிவித்துள்ளதோடு மட்டுமல்லாமல் மூன்று ஆண்டுகளுக்கு இணைய சேவையும் இலவசம் என்று அறிவித்துள்ளது ராஜஸ்தான் அரசு. ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு அந்த…
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இன்று ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற…
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்த நாள் இன்று நாடு…
வறண்ட தலைமுடிக்கு இயற்கை ஹேர் பேக்: பாசிப் பயறு- 4 ஸ்பூன், தேங்காய்- ½ மூடிசெய்முறை:பாசிப்பயறினை நீரில் போட்டு நன்கு ஊறவைக்கவும். அடுத்து தேங்காயினை அரைத்துப் பால் பிழிந்து கொள்ளவும். தேங்காய்ப் பாலுடன் பாசிப் பயறு சேர்த்து மிக்சியில் போட்டு மைய…
அவல் பொங்கல்: தேவையான பொருட்கள் :அவல் -1 கப், பாசிப்பருப்பு- 1ஃ4 கப், நெய் மற்றும் எண்ணெய் -2 மேஜைக்கரண்டி இஞ்சி துருவியது-2 தே .க (பாதி வேகவைக்க பாதி தளிக்க).சீரகம்-1ஃ4 இரண்டு பங்காக்கிக்கொள்ளவும் (பாதி வேகவைக்க பாதி தளிக்க), மிளகுதூள்-1ஃ4…
நற்றிணைப் பாடல் 21: விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்குஏமதி, வலவ, தேரே! உதுக் காண்-உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்னஅரிக்…