• Sat. Oct 12th, 2024

ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாள்- மோடி மரியாதை

ByA.Tamilselvan

Aug 20, 2022

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். இந்தியாவின் இளைய பிரதமரான ராஜீவ் காந்தி 1984- 89-ல் பதவி வகித்தார். 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையால் படுகொலை செய்யப்பட்டார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ” அவரது பிறந்தநாளில், நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எனது மரியாதை” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *