மதுரையில் ஆதரவற்ற தாய்மார்களின் மகள்களுக்கு திருமண பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் முத்தூட் நிதி நிறுவனம் சார்பில் ஆதரவற்ற விதவைத் தாய்மார்களின் மகள்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் பரிசு வழங்கும்…
UPI பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற தகவலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்GPAY,PAYTM,PHONEPE போன்ற தளங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.”டிஜிட்டல் பண…
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ்க்கு சர்வதேச அளவில் மவுசு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அரசு முறை பயணமாக அர்ஜென்டினா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தேஜ்ஸ் விமானம் வாங்குவது குறித்து அந்நாடு ஆர்வம் தெரிவித்துள்ளது. முன்னதாக தேஜஸை வாங்க மலேசியா,பிலிபைனஸ்,இந்தோனேசியா…
காங்கிரசிடம் இருந்து விடுதலையானார் குலாம் நபி ஆசாத் குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கருத்துகாங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா விமானப் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் வெள்ளம் பாதித்த…
தான் மனரீதியாக பலகீனமாக உணர்கிறேன் என இந்திய கிரிக்கெட் வீரர் கோலி தெரிவித்துள்ளார்.ஆசியகோப்பை தொடர்பாக சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்துள்ள அவர் “கடந்த 10 வருடங்களில் ஒரு மாதம் முழுவதும் பேட்டை தொடாதது இதுவே முதல்முறை நான் மனரீதியாக பலவீனமாக உணர்கிறேன்…
“சுங்கக் கட்டணத்தை செப்டம்பர் 1-ம் தேதி முதல் உயர்த்த முடிவு செய்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது” என்று, ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.இதுகுறித்து, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கக் கட்டணத்தை செப்டம்பர்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேனி – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் அமைந்திருப்பது வீர ஆஞ்சநேயர் கோயில் ஆகும். பழமை வாய்ந்த இத்து திருக்கோயிலின் திருப்பணிகள் நிறைவுற்று கடந்த மாதம் 11-ம் தேதி குடமுழுக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதனை…
கரூரில் தனியார் உணவகத்தில், 50 பைசாவுக்கு பிரியாணி தருவதாக அறிவித்ததால் அந்த கடையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கரூர் காந்தி கிராமம் அருகே தனியார் உணவகம் ஒன்று வருகிறது. இந்த உணவகம் தொடங்கப்பட்டு ஓராண்டை நிறைவடைந்துள்ளதையடுத்து, 50 பைசாவுடன் கடைக்கு…
கல்விபோல் விளையாட்டும் வாழ்க்கையை உயர்த்தும் என மதுரையில் நடந்த பள்ளி மாணவ- மாணவியர்க்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பேச்சு.மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளியில் “பி பிட் சீசன்-10 ” என்ற தலைப்பில்…
ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சியில் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை திட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் கார்த்திக் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் க.வி .முரளிதரன் ஆகியோர் ஆய்வு செய்தனர் . மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில்…