உக்ரைன் தலைநகர் கிவ் நகர் மீது ரஷ்ய படைகள் கடந்த 10ம் தேதிக்கு பிறகு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.உக்ரைன் தலைநகர் கிவ்வில் கடந்த 10-ந் தேதி ரஷிய படைகள் ஒரே நாளில் 84 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 14…