• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

ஜி20 மாநாடு குறித்து டெல்லியில்
பிரதமர் மோடி ஆலோசனை

ஜி20 மாநாடு தொடர்பாக 40 கட்சிகளின் தலைவர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா, சீனா, தென்அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. உலக மக்கள்…

நாளை மதுரை மாநகராட்சியை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம்

காய்கறி வியாபாரிகளிடமிருந்து கூடுதல் வாடகை கேட்கும் மதுரை மாநகராட்சியின் சட்ட மீறலை கண்டித்து வரும் 7ஆம் தேதி மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டம் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்பு.மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மதுரை மாட்டுத்தாவணி…

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அனைத்து வகை பணியாளர்களுக்கு பணி ஆணை மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனுமனு வழங்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வியியல் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 21…

கோசாலையை மூடக்கோரி தமிழ்ப் புலிகள் கட்சி கோரிக்கை

சட்டவிரோதமாகவும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி வரும் தனியார் கபிலை நந்தி கோசாலையை மூடக்கோரி 20க்கும் மேற்பட்ட தமிழ்ப்புலிகள் கட்சிகளை சார்ந்தவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு.அந்த மனுவில் கூறியிருப்பதாவது.தற்பொழுது கேரளாவுக்கு மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீதும் வாகன ஓட்டுனர்கள் மீதும்…

இலக்கியம்

சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!துறை போகு அறுவைத் தூ மடி அன்னநிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ,சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி,அனைய அன்பினையோ, பெரு மறவியையோஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்கழனி…

மாற்று திறனாளிகள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

சென்னையில் நடைப்பெற்ற மாநில அளவிலான மாற்று திறனாளிகள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இன்று மாவட்ட கலெக்டரிடம் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு உதகை சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில்…

பொது அறிவு வினா விடைகள்

அ.தி.மு.க.வை உடைப்பது திராவிட
அரசியலுக்கு ஊறுவிளைவிக்கும்
திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற இருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக மகிழ்ச்சி…

சர்க்கரையை வைத்து அழகு குறிப்பு

சர்க்கரையை வைத்து அழகு குறிப்பு

அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஜெயலலிதா படத்துடன் பேரணி

அலங்கரிக்கப்பட்ட வண்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அஞ்சலி செலுத்திய தொண்டர்கள்..குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி, பள்ளிபாளையம் நகர ஒன்றிய பேரூர் கழகங்கள் சார்பாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவ…