• Wed. Apr 24th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Dec 6, 2022
  1. அனிலிடுகளின் கழிவு நீக்க உறுப்பு ………. ஆகும்
    நெஃப்ரீடியங்கள்
    2.தாவரவியலில் கிராம்பு என்பது தாவரத்தின் எப்பகுதி?
    மலர்மொட்டு
  2. சர்வதேச தாவர மரபியல் வள வாரியம் 1974-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இடம்
    ரோம்
  3. தாவரவியலில் குரோமோசோம்களில் ஜீனின் இருப்பிடம்
    புள்ளி (லோக்க்ஸ்)
  4. ‘சூழ்நிலைத்தொகுப்பு’ கீழ்க்கண்ட இரண்டு கூட்டுப் பொருட்க்களை கொண்டுள்ளது. (வினா விடைகள்)
    உயிர் மற்றும் உயிரற்ற பொருட்கள்
  5. பின்வரும் எந்த பாக்டீரியம் அமோனியாவை நைட்ரைட்டாக ஆக்சிஜனேற்றம் செய்கிறது?
    நைட்ரசொமொனஸ்
  6. கீழ்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
  7. வைட்டமின் ஏ
  8. வைட்டமின் பி
  9. வைட்டமின் டி
  10. வைட்டமின் இ
    விடை
  11. வைட்டமின் பி
  12. தாவரவியலில் தாவர உலகில் இருவாழ்விகள் என அழைக்கப்படுவது எது?
    பிரையோபைட்டா
  13. பெட்ரோலியத்தை சிதைக்கும் பாக்டீரியா
    சூடோமோனாஸ்
  14. காற்று சுவாசம் என்பது
    ஆக்சிஜனைப் பயன்படுத்தி சுவாசித்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *