• Thu. Nov 6th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Trending

பிகினிங்’ படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்!-இயக்குநர் லிங்குசாமி பெருமிதம்..!

ஆசியாவிலேயே முதல்முறையாக ஒரே திரையில் இரண்டு படங்கள் என்ற தொழிழ்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளபடம் பிகினிங்இப்படத்தை அறிமுக இயக்குநரான ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி ஜி.கிஷன், ரோகிணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில்
இன்று அமைச்சரவை கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.தமிழகத்தில் தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. அதைத்தொடர்ந்து பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சரவையில் இதுவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 2…

தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் ‘மக்கள் ஐ.டி.’

நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் ஆதார் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. ஆதாரை போல, தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க எண் கொண்ட ‘மக்கள் ஐ.டி.’ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. .இதுகுறித்து தமிழக தகவல் தொழில்நுட்பம்…

பா.ஜனதாவில் மீண்டும் இணைவேன்- காயத்ரி ரகுராம்

பா.ஜனதாவில் இருந்து அழைப்பு வந்தால் மீண்டும் இணைவேன் என சஸ்பெண்டு செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.நடிகை காயத்ரி ரகுராம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு சஸ்பெண்டு செய்யப்படுவதாக தமிழக பா.ஜனதா தலைவர்…

அஜித்தின் துணிவு படத்தில் 17 இடங்களில் சர்ச்சை வசனம் நீக்கம்…

அஜித் நடித்துள்ள துணிவு படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து 17 இடங்களில் சர்ச்சை காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து அவற்றை நீக்கி உள்ளனர்.பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர உள்ள அஜித்குமாரின் ‘துணிவு’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் வெளியான…

பொங்கல் பரிசு தொகுப்பு 13ம் தேதி
வரை வழங்கப்படும்: அமைச்சர்

பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 13ம் தேதி வரை வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், முழுகரும்பு ஆகியவை…

அதிமுக பொதுக்குழு விவகாரம் – இன்று விசாரணை!…தொண்டர்களிடையே பரபரப்பு

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு…

மதுரை ஆவினில் முறைகேடு – 47 பேர் பணி நீக்கம்

மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த புகாரில் 47 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை ஆவினில் மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்கள் என மொத்தம் 61 பணியிடங்களுக்கு கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் எழுத்து தேர்வு , நேர்காணல் மூலம் காலி…

களியக்காவிளை அருகே கனிம வளங்களை கடத்தி சென்ற 3 லாரிகள் பறிமுதல்

களியக்காவிளை அருகே அதிக பாரத்துடன் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி சென்ற 3 லாரிகள் பறிமுதல். குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான லாரிகளில் அதிக பாரத்துடன் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து…

மெரினா-பெசன்ட் நகர் இடையே
ரோப் கார் மத்திய அரசு தகவல்

சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் முதல் செல்பி பாயிண்ட் வரை 3 கி.மீ. நீளத்திற்கு ரோப் கார் பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய…