




வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு சென்னையில் இன்று பயிற்சி..,
பணமோசடி வழக்கு -தயாநிதி அழகிரி சார்பில் தந்தை மு.க.அழகிரி மனு தாக்கல்..,
திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த முன்னாள் ராணுவ வீரர்..,
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..,
கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் மற்றும் காவலர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்பொழுது அவர் கூறும் பொழுது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கஞ்சா மது போதையில் இருந்து…
கோவை, மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் சரவணம்பட்டி பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் தனது மனைவியை அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அதே வேளையில் தேனியைச் சேர்ந்த…
அகஸ்தீஸ்வரம் நாடான்குளம் – கொட்டாரம் இடைப்பட்ட பகுதியில் உள்ள பன்றி குன்று குளம் உடைந்ததால், சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குளத்தின் நடுவே பாலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் தேனி குள்ளப்புரம் வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயிகளுக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்து விழிப்புணர்வு மற்றும் இயற்கை விவசாயத்தில் பயிர்களை பாதுகாப்பது குறித்து செய்முறை விளக்கங்களை அளித்து…
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் திருப்பதி நகரில் தமிழ்ச்செல்வி என்பவர் அக்குபஞ்சர் மட்டும் படித்து முடித்துவிட்டு அலோபதி மருத்துவம் செய்து வருகிறார். சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் அலோபதி மருத்துவ மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பயன்படுத்தி மருத்துவம் பார்த்து வந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு…
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள காரைப்பாக்கம் கிராமத்தில்நம்மாழ்வாரின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நம்மாழ்வார் ஜெனீவா நீதிமன்றத்தில் வாதாடி அமெரிக்கா பெற்ற வேம்புக்கான காப்புரிமையை மீட்டு தந்ததனை நினைவு கூறும் விதமாக வேப்பிலையை கையில் வைத்துக் கொண்டு…
அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு போட்டா-ஜியோ சார்பில் , 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்புஆர்ப்பாட்டம்நடைபெற்றது.தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் அரங்க.கோபு தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்புஆர்ப்பாட்டத்தில்,தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர்,…
கோவை மாநகராட்சி அவசர கூட்டம் இன்று நடந்தது. மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார்.. இதில் 150 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் மாமன்ற கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன்…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் சார்பாக, தூங்கா நகர் மதுரையை தூய்மை நகராகவும. பசுமையாக்கும் நோக்கில் பிரம்மாண்டமான மஞ்சள் பை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு கூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி…