• Sun. May 19th, 2024

Trending

மேகதாது அணைக்கு மத்திய அரசின் சமரசம் தேவையில்லை – பி.ஆர்.பாண்டியன்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள காவிரி பிரச்சினை காரணமாக தீவிர போராட்டத்தின் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 2018ல் மத்திய அரசு…

காட்டுப்பன்றிக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினர்!

மஞ்சூரில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சாலை ஓரங்களில் கொட்டப்படும் உணவு கழிவுகள், இறைச்சிக் கழிவுகளை தின்பதற்காக வனப்பகுதிகளில் இருந்து காட்டுப்பன்றிகள் கூட்டமாக வருகின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் நடமாடி வருகின்றன! இதற்கிடையே அங்கு காட்டுப்பன்றி ஒன்று குப்பை தொட்டியில் இருந்த…

டபுள் ரோலில் தனுஷ்?

‘என்ஜிகே’ படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கி வரும் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. போஸ்டரில் தாடியுடன் கண்ணாடி…

நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு

நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு சைபர் குற்றங்கள் 11 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 50 ஆயிரத்து 35 வழக்குகள் சைபர் குற்றங்களின்…

பள்ளிக்குள் ஹிஜாப் அணிவது தவறு – நடிகை குஷ்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், இது குறித்து பல்வேறு தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த…

ஊ சொல்றியா மாமா.. .ஊ ஊ சொல்றியா மாமா…மணப்பெண்ணின் குத்தாட்டம்

உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகிவிட்டது. அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்,…

எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை பிறந்த தினம் இன்று…!

ஒரு இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர் மற்றும் வானியலாளர் என பல முகங்கள் கொண்டவர் எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை. சென்னை மாகாணத்தில் ஒரு ஏழை கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். சென்னையில் பள்ளிக்கல்வி முடித்தனர் சட்டப் படிப்பினை முடித்தார். 1920-25 காலகட்டத்தில்…

தமிழகத்தில் பிப்ரவரி 26-ம் தேதி புத்தகமில்லா தினம்…

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிப்ரவரி 26ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் ஆன்லைன் மூலம் மட்டுமே பயின்று வந்த மாணவ-…

உங்க வேலைய வேற யாரிடமாவது போய் காட்டுங்கள் – உச்சநீதிமன்றம்

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சனையாக மாற்ற வேண்டாம் என வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது…

பொதுமக்களின் பார்வைக்கு முகல் கார்டன்…

வரலாற்றில் சிறப்புமிக்க முகல் கார்டன் நேற்று குடியரசுத் தலைவரால் திறக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை செயலகம் தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள வரலாற்று புகழ்மிக்க முகல் கார்டனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று…